மேலும் அறிய

லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், எவருக்கும் நிதி இழப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவும் இந்தச் சமர்ப்பிப்பிற்கான கடைசித் தேதியை நீட்டித்து NTA அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற வங்கி விவரங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பை, தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்குத் தேவையான வங்கி விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடு மே 27ஆம் தேதியாக இருந்தது. இந்தத் தேதி ஜூன் 22ஆம் தேதி இரவு 11.50 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 21-ல் நீட் மறு தேர்வு

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற படிப்புகளில் சேர லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். 2026ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 3ஆம் தேதி நடந்த நிலையில், அதில் முறைகேடு ஏற்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21ஆம் தேதி அன்று மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.

எனினும் மாணவர்கள் ஏற்கெனவே செலுத்தி இருந்த கட்டணம் திருப்பித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்கள் தங்களின் சரியான வங்கி கணக்கு விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், ஏராளமான மாணவர்கள் இன்னும் தங்களது வங்கி விவரங்களை முழுமையாகப் பதிவு செய்யாமல் இருப்பது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், எவருக்கும் நிதி இழப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவும் இந்தச் சமர்ப்பிப்பிற்கான கடைசித் தேதியை நீட்டித்து NTA அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

  • கட்டணத்தைத் திரும்பப் பெற விரும்பும் மாணவர்கள், உடனடியாக நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அங்கு தங்களது விண்ணப்ப எண் மற்றும் ரகசியக் கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி லாகின் செய்ய வேண்டும்.
  • அதன்பின்னர், கட்டணம் திரும்பப் பெறுவதற்கான இணைப்பில் மாணவர் அல்லது அவரது பெற்றோரின் வங்கி கணக்கு எண், வங்கி கிளையின் பெயர் மற்றும் ஐஎஃப்எஸ்சி குறியீடு ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
  • விவரங்களைப் பிழையின்றி மிகவும் கவனமாகப் பதிவு செய்வது கட்டாயம்.

தவறான வங்கி விவரங்களை அளித்தால் தொகையைத் திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட இந்த இறுதி கால அவகாசத்திற்குள் வங்கி விவரங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், அதன் பிறகு எவ்விதக் கோரிக்கைகளும் கட்டாயம் ஏற்கப்பட மாட்டாது.

எனவே, சம்பந்தப்பட்ட மாணவர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் உடனடியாகத் தங்களது தகவல்களைப் புதுப்பிக்குமாறு கல்வி ஆலோசகர்கள் மற்றும் தேசிய தேர்வு முகமை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர, மாணவர்களுக்கு ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல்கள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ உதவி மைய எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget