மேலும் அறிய

Blur: டாப்ஸியின் இரட்டை நடிப்பில்... வெளியானது ப்ளர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நடிகை டாப்ஸியின் ப்ளர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

கோலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'ஆடுகளம்’ திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் டாப்ஸி. இதனையடுத்து ராகவா லாரன்சுடன் காஞ்சனா 2, வந்தான் வென்றான், கேம் ஓவர், ஆரம்பம் , வை ராஜா வை போன்ற படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் அதிகமாக வாய்ப்புகள் வந்ததும் அங்கு கவனம் செலுத்திய டாப்ஸி அங்கு பட படங்களில் நடித்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taapsee Pannu (@taapsee)

நடிகை டாப்ஸி பண்ணு நடிப்பில் வரும் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் திரைப்படம் 'ப்ளர்'. சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம், டிசம்பர் 9 ஆம் நாள் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் நடிகை டாப்ஸி தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் அஜய் பால் இயக்கத்தில் நடிகை டாப்ஸி பண்ணு, குல்ஷன் தேவையா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளர் .

 பர்ஸ்ட் லுக்: 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taapsee Pannu (@taapsee)

வெளியாகி உள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை டாப்ஸி பயத்துடன் கேமராவை பார்த்துக் கொண்டிருக்கிறார். அதே சமயத்தில் அவர் முன் இன்னொரு டாப்ஸி தோன்றுகிறார். இருவரின் முகங்களும் ப்ளர் செய்யப்படும்போது,முதலில் தோன்றிய டாப்ஸியின் பார்வை பறிபோவது போல் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது‌.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட நடிகை டாப்ஸி, "கண்ணில் தென்படுவதை விட எப்போதும் அதிக விஷயங்கள் இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ப்ளர் திரைப்படத்தின் கரு, இரட்டை சகோதரிகளில் ஒருவர் தனது இன்னொரு சகோதரியின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் போது, தனது கண் பார்வையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறாள் எனக் கூறப்படுகிறது. இந்த திரைப்படம் ஸ்பானிஷ் திரைப்படமான ஜூலியா'ஸ் ஐஸ் திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

டுங்கி:

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

இதைத் தொடர்ந்து நடிகை டாப்ஸி, ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் 'டுங்கி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஷாருக்கான் உடன் நடிகை டாப்ஸி இணையும் முதல் திரைப்படம் இது. டுங்கி திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது.

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget