மேலும் அறிய

பெயரை மாற்றிய பிரபல நடிகை...கிண்டல் செய்த நெட்டிசன்கள்..கடைசியில் எடுத்த அதிர்ச்சி முடிவு..!

கன்னட படங்களில் நடித்து வந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

இன்ஸ்டாகிராமில் பெயரை மாற்றிய நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை இணையவாசிகள் கிண்டல் செய்ததால் அவர் அதிரடியாக முடிவு ஒன்றை எடுத்துள்ளார். 

2015 ஆம் ஆண்டு கோகினூர் எனும் மலையாளப்படம் மூலம் சினிமாவில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அறிமுகமானார். தொடர்ந்து கன்னட படங்களில் நடித்து வந்த அவர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் இவன் தந்திரன் படத்தில் நடித்த ஷ்ரத்தாவுக்கு விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா, அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் ஷ்ரத்தாவுக்கு நல்ல முகவரியாக அமைந்தது. 

இதனையடுத்து கே-13, சக்ரா உள்ளிட்ட படங்களில் நடித்டஹ் அவர் தற்போது கலியுகம் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இன்ஸ்டாகிராமில் தனது பெயரை ஷ்ரத்தா ராமா ஸ்ரீநாத் என மாற்றிக் கொள்வதாக அறிவித்து மாற்றிக் கொண்டார். மேலும் ட்விட்டரிலும் பெயர் மாற்றம் இருக்கும் என தெரிவித்தார். அவரின் பதிவை ரசிகர்கள் பெரிதாக  கண்டுக்கொள்ளாமல் கலாய்க்க தொடங்கினர். 

அதேசமயம் ஷ்ரத்தா கபூர், ஷ்ரத்தா தாஸ் என நடிகைகள் அந்த பெயரில் இருந்தாலும் என் பெயரை சரியாக சொன்னதற்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.  ராமா ​​என்பது என் அம்மாவின் பெயர் எனவும் ஷ்ரத்தா குறிப்பிட்டு இருந்தார். ஆனாலும் இணையவாசிகள் கிண்டல் செய்ததால் ஆவேசமடைந்த அவர் இன்னும் 4 மாசத்துக்கு ட்விட்டர் பக்கமே வரமாட்டேன் என தெரிவித்து பதிவிட்டுள்ளார். 

Also Read | Mayiladuthurai Kidnap: மயிலாடுதுறையில் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல் - அதிர்ச்சி வீடியோ..!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
Gold Rate Today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
Embed widget