மேலும் அறிய

Sharanya Turadi | திடீர்னு ஒரு முடிவுக்கு வந்துடுறாங்க.. மனசு உடைஞ்சிடுச்சு..ஆனா.. வைதேகி காத்திருந்தாள் சரண்யா துராதி பகீர்..

ஒருவரது உழைப்பை கருத்தில் கொள்ளாமல், திடிரென்று சிலர் ஒரு முடிவிற்கு வந்து விடுகிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றும் சொல்லவில்லை. குட் லக்.

டிவி சீரியல்கள் தற்போது மக்கள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்று வருகின்றன. அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப சீரியல்களில் புது முகங்களை அறிமுகப்படுவத்துவது, புதிய திருப்பங்களை கொண்டு வருவது என போட்டிபோட்டுக் கொண்டு சேனல்கள் சீரியல்களின் விறுவிறுப்பை கூட்டி வருகின்றன.  அதே நேரம் மக்களிடம் வரவேற்பை பெறாதா சீரியல்களை தடை செய்யவும் சேனல் நிர்வாகங்கள் தயக்கம் காட்டுவதில்லை.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tamil TV News (@tamiltvnews)

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த  ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் நிறுத்தப்படுவதாக  சேனல் நிர்வாகம் தெரிவித்திருந்தது. முன்னதாக இந்த சீரியலில் பிரஜின் கதாநாயகனாக நடித்து வந்த நிலையில்,  அவருக்கு சினிமாவில் அதிக வாய்ப்புகள் வரத்தொடங்கிய நிலையில் அவர் அந்த சீரியலில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் ராஜ பார்வை சீரியலில் நடித்த நடிகர் முன்னா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அவர் நடித்து ஒரு வாரமே ஆன நிலையில் சீரியல் நிறுத்தப்படுவதாக சேனல் அறிவித்தது. 

இந்த நிலையில் இதில் நடித்த நடிகை சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டிருக்கிறார்.

நெகிழ்ச்சி பதிவு 

அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “ கடினமான நேரங்களில் அமைதியை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த கடினமான நேரங்களில் என்னுடம் நிற்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய நன்றி. என்ன நடக்கிறது என்று தெரியாமல், ஒருவரது உழைப்பை கருத்தில் கொள்ளாமல், திடிரென்று சிலர் ஒரு முடிவிற்கு வந்து விடுகிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றும் சொல்ல வில்லை. குட் லக்.

இது நிச்சயம் என்னை உடைத்திருக்கலாம். ஆனால் அழிக்காது .. மீண்டும் நான் வலிமையோடு வருவேன். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official)

 

இதற்கு பதிலளித்த ஆர்யன், “ ஆத்மா இருண்ட நாட்களை சந்திக்கும் போதுதான், பிரகாசமாக ஒளிரும்” என்று பதிவிட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
Embed widget