மேலும் அறிய

Sara Ali Khan: எம்மதமும் சம்மதம்... காஷ்மீர் மலையடிவாரத்தில் ஆன்மீக சுற்றுலா...வீடியோ பகிர்ந்த சாரா அலிகான்!

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகளான சாரா அலி கான் அண்மையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் கோயிலுக்கு பயணம் மேற்கொண்ட வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

சாரா அலிகான்

நடிகர் சைஃப் அலிகான் மற்றும் அவரது முதல் மனைவியான அம்ரிதா சிங்க் ஆகிய இருவரின் மகள் சாரா அலி கான். இருவேறு மதத்தைச் சேர்ந்த பெற்றோரைக் கொண்டிருப்பதால் ஹிந்து மற்றும் இஸ்லாமிய கோயில்களுக்கு செல்லும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார் சாரா அலி கான்.

கேதர்நாத் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சாரா. தொடர்ந்து சிம்பா என்கிற படத்திலும் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தன. பின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கிய ‘அத்ரங்கி ரே’ என்கிற படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்தார் சாரா. இந்தப் படத்தின் வழியாக தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார் சாரா.

View this post on Instagram
 
A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

விமர்சனங்கள்

ஆன்மீக ஸ்தலங்களுக்கு தொடர்ச்சியாக பயணங்கள் மேற்கொள்ளும் சாரா, அது குறித்த புகைப்படங்கள் வீடியோக்களை இணையதளத்தில் பகிர்வது வழக்கம். இதற்காக அவர் சிலரால் விமர்சிக்கப்பட்டும் இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்து கோயில்களுக்கு தொடர்ந்து பயணிக்கத் தொடங்கிய சாரா அலிகான் மீது இணையதளத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இதற்கு பதிலளித்த சாரா “என்னுடைய தொழில் நடிப்பது. நான் நடிப்பது உங்களுக்காக, மக்களுக்காக. என்னுடைய வேலை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதற்காக நான் வருத்தமடைவது நியாயமானது. ஆனால் எனக்கு தனிப்பட நம்பிக்கைகள் இருக்கின்றன. ஒரே சமயத்தில் நான் பங்கலா சாஹிப் அல்லது மஹா கால் போகும் அதே பக்தியோடு தான் அஜ்மர் ஷரிஃபுக்கும் செல்கிறேன்.

இனியும் தொடர்ந்து செல்வேன். அதற்காக என்னை யார் என்ன சொன்னாலும் அதைபற்றி நான் கவலைப்படப் போவதில்லை. ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு ஆற்றல் இருக்கிறது. நான் இப்போது இந்த இடத்தின் ஆற்றலை விரும்புகிறேன். ஒரு படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் வேறு வகையான ஒரு ஆற்றலை உணர்கிறேன். அதேபோல்  கோயிலுக்கு செல்லும் போதும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சாரா அலி கானின் புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
Embed widget