மேலும் அறிய

Video : விஜய் வசனம் பேசி எதிரிகளுக்கு பதிலடி கொடுத்த சீரியல் நடிகை சம்யுக்தா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

சீரியல் நடிகை சம்யுக்தா தன்னைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்பவர்களுக்கு புதிதாக வீடியோ ஒன்று வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார். 

சீரியல் நடிகை சம்யுக்தா தன்னைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்பவர்களுக்கு புதிதாக வீடியோ ஒன்று வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார். 

கடந்த ஒரு மாத காலமாகவே சீரியல் நடிகை சம்யுக்தா - நடிகர் விஷ்ணுகாந்த் இடையேயான பிரச்சினை சின்னத்திரையினர் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக திரையுலகில் சேர்ந்து நடிக்கும் பிரபலங்கள் காதலிப்பதும், திருமணம் செய்வதும், பிரிவதும் எப்போதும் நடக்கிற ஒன்று தான். இதில் பெரும்பாலும் பிரிந்தபின் ஒருவர் மீது ஒருவர் பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதும் வழக்கம் தான். 

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் நடித்த விஷ்ணு காந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து 8 மாத காதலுக்குப் பின் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் இருவரும் பிரிந்து விட்டதாக முதலில் தகவல் வெளியானது. இதனை ஒருநாள் சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் உறுதிப்படுத்தினார். 

தொடர்ந்து இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்க தொடங்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற சம்யுக்தா, “விஷ்ணுகாந்த் என்னையும், என்னோட பெற்றோரையும் மரியாதையாக நடத்தியது இல்லை என்றும், அவர் என்னை  செக்ஸுக்காக மட்டுமே திருமணம் செய்தார் என நினைக்கிறேன்” என பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். 

மேலும் அதில், “அவர் 24 மணி நேரமும் பாலியல் எண்ணத்திலேயேதான் இருப்பார்.  நான் பாலியல் உறவில் ஒத்துழைக்கவில்லை என்றால் என்னை வேறு மாதிரி ட்ரீட் பண்ணுவார்” என திடுக்கிடும் புகார்களை அடுக்கினார்.இப்படியான நிலையில் இருவரும் ஒருவரையொருவர் அவமானப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகின்றனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samyutha (@samyutha.official)

இதற்கிடையில் சம்யுக்தா புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் விஜய் ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய வசனத்தை ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோவில் விஜய், “நம்ம கையில என்ன ஆயுதத்தை எடுக்கணும்ன்னு எதிரி தான் முடிவு பண்றான் சொல்வாங்க. நம்மளை வெட்ட வரும் எதிரிகிட்ட வெள்ளைக் கொடி காட்டிகிட்டு நிற்க முடியாதுல.. அவனுடைய போக்குலேயே விட்டுறணும். சாஃப்டா பேசுனா சாஃப்டா பேசணும். வேற மாதிரி பேசுணா நம்மளும் வேற மாதிரி தான் பேசணும்” என்ற வசனத்தை பேசியிருப்பார். இதன்மூலம் சம்யுக்தா தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.  

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Toyota 7 Seater: நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?
நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Embed widget