மேலும் அறிய

Reshma Pasupuleti: ‘என்னோட செக்ஸ் வீடியோவ ரிலீஸ் பண்ணாங்க’.. பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா பகீர்!

திரைப்பின்னணியில் இல்லாத ஒரு எளிய பெண்ணுக்கு இது நடந்தால் அவர் நிச்சயம் பாதிக்கப்பட்டிருப்பார்; கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பார்.

பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது அந்தரங்க வீடியோ வெளியானது பற்றியும் அதனை தனது குடும்பத்தினர் எப்படி அணுகினார்கள் என்பது பற்றியும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

 ‘வம்சம்’  ‘வாணி ராணி’  ‘மரகத வீணை’  ‘ ஆண்டாள் அழகர்’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. தற்போது விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி சீரியல் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்; இந்த கதாபாத்திரத்திற்கு மக்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது;

இதனிடையே, திரைதுறையிலும் காலடி பதித்த ரேஷ்மா இயக்குநர் எழில் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரம் அவரை மேலும் பிரபலமாக்கியது; அதனைத்தொடர்ந்து அண்மையில் விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப் சீரிஸிலும் நடித்தார்; இந்த நிலையில் இவர் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது; 

View this post on Instagram
 
A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

 ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இயக்குநர் கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கும்  ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், “ என்னுடைய சகோதரி திடீரென்று ஒரு நாள் போன் செய்து என்னுடைய செக்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது என்று கூறினார்; உடனே நான் அமெரிக்காவில் இருக்கிறேன், எனக்கு ஆளே இல்லை; அப்படி இருக்கும் போது எப்படி என்னுடைய வீடியோ  ரிலீஸ் ஆகும்; அந்த வீடியோவை முதலில் எனக்கு அனுப்பு என்றேன். அதனை என்னுடைய அம்மா என்னுடைய சகோதரியிடம் சொல்லி  கேட்க சொல்லி இருக்கிறார். 

அதன் பின்னர் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. அது முழுக்க முழுக்க மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ என்று சொல்லி, என்னுடைய குடும்பத்தினருக்கு புரியவைத்தேன். என்னுடைய அப்பா தயாரிப்பாளர். என்னுடைய சகோதரர் நடிகர். என்னுடைய குடும்பம் சினிமா குடும்பம். அதனால் நான் சொன்னதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்; ஆனால் திரைப்பின்னணியில் இல்லாத ஒரு எளிய பெண்ணுக்கு இது நடந்தால் அவர் நிச்சயம் பாதிக்கப்பட்டிருப்பார்.  கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பார். ஏன் தற்கொலை வரைக்கு கூட சென்றிருக்கலாம். என்னுடைய குடும்பம் இதனை அவ்வளவு அருமையாக அணுகிறாகள்” என்று அவர் அதில் பேசி இருக்கிறார்.      

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget