மேலும் அறிய

Actress Ramba: யாழ்ப்பாணம் கோயிலில் குடும்பத்தினருடன் தரிசனம் செய்த ரம்பா.. ஆனால் இலங்கை சென்ற காரணமே வேறு..!

பிரபல நடிகை ரம்பா யாழ்ப்பாணத்தில் உள்ள கோயிலில் வழிபாடு நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பிரபல நடிகை ரம்பா யாழ்ப்பாணத்தில் உள்ள கோயிலில் வழிபாடு நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் தனக்கென இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் ரம்பா.  1993 ஆம் ஆண்டு தமிழில் பிரபு நடித்த உழவன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர் ரஜினி,விஜய், அஜித், பிரபுதேவா, சரத்குமார், சத்யராஜ்,அர்ஜூன், கார்த்திக் என அந்த காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த அனைவரது படங்களிலும் ஹீரோயினாக நடித்தார். 

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம், போஜ்பூரி என பல மொழி படங்களிலும் ரம்பா நடித்துள்ளார். இவர் 2010 ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த கனடா வாழ் தொழிலதிபரான இந்திர குமார் பத்மநாதனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். திருமணத்துக்குப் பின் ரம்பா படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். 

அவ்வப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான kings of comedy juniors என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். நடிப்பதை நிறுத்தி விட்டாலும் ரம்பா மீதான கிரேஸ் என்பது இன்னும் குறையவில்லை. அவரும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருப்பார். அவ்வப்போது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். 

இந்நிலையில் ரம்பா யாழ்ப்பாணத்தில் உள்ள கோயிலில் வழிபாடு நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிஹரன் அவர்கள் உள்ளிட்ட குழுவினரின் இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக  ரம்பா இலங்கைக்கு சென்றுள்ளார். அவரின் கணவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் குடும்பத்தினருடன் அவர் வருகை தந்துள்ளார். தொடர்ந்து நேற்றைய தினம் யாழ்ப்பாணம் - மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்திற்கு குடும்பத்தினருடன் ரம்பா வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget