மேலும் அறிய

Rajeeta Kochhar Passed Away : டிவி பிரபலம் நடிகை ரஜீதா கோச்சார் காலமானார்...

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நடிகை ரஜீதா கோச்சார் டிசம்பர் 23ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலமானார்.

பழம்பெரும் நடிகை ரஜீதா கோச்சார் சிறுநீரகக் கோளாறால் டிசம்பர் 23ம் தேதி காலமானார்.  

Rajeeta Kochhar Passed Away : டிவி பிரபலம் நடிகை ரஜீதா கோச்சார் காலமானார்...

தந்த்ரா, கவாச்...காளி சக்தியோன் சே, ஹாதிம் மற்றும் கஹானி கர் கர் கிய் போன்ற ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நடிகை ரஜீதா கோச்சார் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் டிசம்பர் 23ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 70. அவரின் இழப்பால் குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையில் உள்ள அனைவரும் துக்கத்தில் உள்ளனர். 

செல்லமாக 'மா'  என அனைவராலும் அழைக்கப்படும் ரஜீதா கோச்சாருக்கு டிசம்பர் 20ம் தேதியன்று மூச்சுத் திணறல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டவரின் உடல் நிலை மேலும் மோசமடைந்து சிறுநீரகம் செயலிழக்க வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார்.  சிகிச்சை பலனின்றி டிசம்பர் 23ம் தேதி அன்று இரவு 10:15 மணியளவில் மூளைச்சாவு அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.   

View this post on Instagram
 
A post shared by Rajeeta Kochhar (@rajeetakochhar)

ரஜீதா கோச்சாரின் மருமகள் மற்றும் நடிகையான நூபுர், ரஜீதா கோச்சருடன் தனது கடைசி உரையாடலை பற்றி நினைவு கூர்ந்தார் " டிசம்பர் 23 மாலை அவரை சந்தித்த போது என் கையை பிடித்து கொண்டு அனைத்திற்கும் நன்றி என என் கையை பிடித்து சொன்னார். எனக்காக  நீங்கள் வாழ வேண்டும் என நான் சொன்னேன். இது நான் அவருடன் பேசிய கடைசி உரையாடல். அவர் இறக்க போகிறார் என்பதை அவர் உணர்ந்துவிட்டார் என்பதை நான் தெரிந்து கொண்டேன்" என நூபுர் மிகவும் மனம் உடைந்து பேசியிருந்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Embed widget