மேலும் அறிய

காற்றுக்கென்ன வேலி சீரியலுக்கு ’நோ’!? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ப்ரியங்கா..

பிரியங்கா குமாருக்கு கன்னட படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என செய்தி வந்த நிலையில் தற்போது அவர் சீரியலில் இருந்து வெளியேறப் போவதாக செய்தி பரவி இருக்கிறது.

சின்னத்திரை சீரியல்களில் மாற்றங்கள் நிகழ்வது இயல்பு தான். இனி இவருக்கு பதில் இவர் என்று மாற்றிக்கொண்டு போவது பல காலங்களாகவே நடைபெற்று வரும் வழக்கம். சீரியலின் முக்கிய கதாபாத்திரங்களான கதாநாயகன் நாயகி மற்றும் வில்லன் உட்பட சீரியலில் தொடர்ந்து வரும் துணைப்பாத்திரங்களும் அவ்வப்போது மாற்றத்துக்கு உள்ளாகும். சீரியல் கதைக்களம் ஹிட் ஆகவில்லை என்றாலோ ரசிகர்கள் அதை விரும்பவில்லை என்றாலோ, திரைக்கதை ஆசிரியரையும் டைரக்டரையும் மாற்றிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இது ஒருபுறமிருக்க ஏற்கனவே காற்றுக்கென்ன வேலி சீரியலின் ஹீரோ மாற்றப்பட்ட நிலையில், தற்போது அதில் ஹீரோயினாக நடித்து வந்த பிரியங்கா குமார் அத்தொடரிலிருந்து விலகவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இது உண்மையில்லை என அவர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

பிரியங்கா குமாருக்கு கன்னட படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என செய்தி வந்த நிலையில் தற்போது அவர் சீரியலில் இருந்து வெளியேறப் போவதாக செய்தி பரவி இருக்கிறது. ஆனால் தற்போது அதை மறுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் பிரியங்கா. அதில் தான் காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து விலகவில்லை என உறுதிப்படுத்தியிருக்கிறார்.

காற்றுக்கென்ன வேலி சீரியலுக்கு ’நோ’!? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ப்ரியங்கா..

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "உங்களது அனைத்து மெஸேஜ்களையும் படித்தேன், என்னைப்பற்றி வதந்திகள் பரவுவதை பார்ப்பதற்கு வலியான விஷயமாக உள்ளது. காற்றுக்கென்ன வேலியை விட்டு நான் விலகவில்லை. எனக்கு அன்பு செய்த அனைவருக்கும் நன்றி, என் அன்பும் உங்களுக்கு எப்போதும் இருக்கும்" என்று எழுதி இருந்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

காற்றுக்கென்ன வேலி சீரியல், ரசிகர்களை கவரும் வகையில் கதைக்களமும் கதாபாத்திரங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஹீரோயின் எப்படியாவது படித்து விட வேண்டும் என்ற முனைப்போடு தன்னுடைய கல்விக்கு ஏற்படும் தடைகளை உடைத்து வருவதையே கதைக்களமாக அமைத்துள்ளனர். இதனால் இளம் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கிடையே அதில் நாயகனாக நடித்து வந்த தர்ஷன் திடீரென அத்தொடரிலிருந்து விலகினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அவருக்கு பதில் சுவாமிநாதன் என்ற கன்னட நடிகர் நடித்து வருகிறார். தவிர, ஹீரோவுக்கு அம்மாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாளவிகா அவினாஷும் மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Jana nayagan : 'ஜனநாயகம்' T-Shirt டிமாண்ட்... அசுர வேகத்தில் தயாராகும் T-Shirts! நீங்க புக் பண்ணிட்டீங்களா...
Jana nayagan : 'ஜனநாயகம்' T-Shirt டிமாண்ட்... அசுர வேகத்தில் தயாராகும் T-Shirts! நீங்க புக் பண்ணிட்டீங்களா...
மணிகண்டனை கெஞ்சிக் கூத்தாடி நடிக்க வைத்த நண்பர்.. ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த மூவி - என்ன தெரியுமா?
மணிகண்டனை கெஞ்சிக் கூத்தாடி நடிக்க வைத்த நண்பர்.. ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த மூவி - என்ன தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் மூலம் இயக்குநராக மாறிய முதல்வர் விஜய்.. அவரே இயக்கிய காட்சி எது தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் மூலம் இயக்குநராக மாறிய முதல்வர் விஜய்.. அவரே இயக்கிய காட்சி எது தெரியுமா?
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS-ஐ பாதுகாக்க வகுத்த விதி.! தங்களுக்கே ஆப்பாக மாறியதால் அலறும் CVS, SPV - அதிமுகவில் நடப்பது என்ன.?
EPS-ஐ பாதுகாக்க வகுத்த விதி.! தங்களுக்கே ஆப்பாக மாறியதால் அலறும் CVS, SPV - அதிமுகவில் நடப்பது என்ன.?
DMK: பற்றி எரியும் திமுக..! சைலண்ட் மோடில் போர்வாள்கள் - ஸ்டாலினின் தளபதிகள் எங்கே? வழக்கு பயமா?
பற்றி எரியும் திமுக..! சைலண்ட் மோடில் போர்வாள்கள் - ஸ்டாலினின் தளபதிகள் எங்கே? வழக்கு பயமா?
AIADMK: பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Automobile Facts: கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
Gold and silver rate today : போட்டி போட்டு உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.! ஒரு கிராமுக்கு இவ்வளவா.!! இன்றைய விலை நிலவரம் இதோ..
போட்டி போட்டு உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.! ஒரு கிராமுக்கு இவ்வளவா.!! இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget