மேலும் அறிய

சர்வம் மாயா படத்தில் டெலுலு கேரக்டரில் ஏன் நடிக்கவில்லை ? நடிகை ப்ரீத்தி முகுந்தன் விளக்கம்

சர்வம் மாயா திரைப்படத்தில் டெலுலுவாக கதாபாத்திரத்தில் நடிக்காததற்கான காரணத்தை நடிகை ப்ரீத்தி முகுந்தன் பகிர்ந்துள்ளார்

ரியா ஷிபு நடித்த டெலுலு கதாபாத்திரம் பரவலாக கவனமீர்த்த நிலையில் அந்த கதாபாத்திரத்தில் முதலில் தான் நடிக்க இருந்ததாக ப்ரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்காததற்கான காரணத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார். 

மலையாளத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நிவின் பாலி நடித்த சர்வம் மாயா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனமீர்த்தது. இந்த படத்தில் டெலுலு என்கிற ஜென் Z பேயாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் நடிகை ரியா ஷிபு. பிரபல தயாரிப்பு குடும்பத்தில் இருந்து வரும் இவர் விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படத்தை தயாரித்தார். இன்ஸ்டாகிராமில் இவரது ரீல்ஸூக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இந்த நிலையில் அவர் நிவில் பாலி படத்தில் டெலுலு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக பாராட்டுக்களை குவித்தார். ப்ரீத்தி முகுந்தன் இந்த படத்தில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில் டெலுலு கதாபாத்திரத்தில் முதல் தான் நடிக்க இருந்ததாகவும் பின் ஒரு சில காரணங்களால் இந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்

டெலுலு கதாபாத்திரத்தில் நடிக்காதது ஏன் ? 

ப்ரீத்தி முகுந்தன் கூறுகையில் " முதலில் டெலுலு கதாபாத்திரத்தில் நான் நடிக்க இருந்தது. ஆனால் நான் நடித்தால் அதில் நிச்சயம் ஒரு லவ் ஏங்கில் கொண்டு வர வேண்டியதாக இருக்கும் என்று இயக்குநர் நினைத்தார். இதனால் வயதில் சிறியவரான ரியா ஷிபுவை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க முடிவு செய்தோம். இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு பாசிட்டிவான ஒரு அனுபவமாக இருந்தது. இந்த படத்தில் ஒரு அங்கமாக இருந்ததது சந்தோஷமே. " என அவர் தெரிவித்தார். 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Suriya: அப்பா சிவகுமாருக்கு தெரியாமல் அம்மா வாங்கிய கடன்.. சூர்யா நடிக்க வந்த கதை தெரியுமா?
Suriya: அப்பா சிவகுமாருக்கு தெரியாமல் அம்மா வாங்கிய கடன்.. சூர்யா நடிக்க வந்த கதை தெரியுமா?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Embed widget