மேலும் அறிய

Arjun Das : நடிகர் அர்ஜூன் தாஸூக்கு சைலண்டாக திருமணம்...பொண்ணு யாருப்பா?

Arjun Das Engagement : நடிகர் அர்ஜூன் தாஸ் திருமண நிச்சயம் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

கைதி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனமீர்த்தார் நடிகர் அர்ஜூன் தாஸ். அர்ஜூன் தாஸூக்கு அவரது வீட்டில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் திருமணம் நிச்சயிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அர்ஜூன் தாஸ் எந்த விளக்கமும் தரவில்லை. அர்ஜூன் தாஸ் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

ஆர் ஜேவாக பணியாற்றி தனது குரலுக்கு என தனி ரசிகர்களை உருவாக்கிவர் அர்ஜூன் தாஸ். லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் வில்லனாக நடித்தார். அவரது நடிப்பைவிட அவரது குரலுக்காகவே அதிகம் பேசப்பட்டார். வில்லனாக மட்டுமில்லாமல் ரொமாண்டிக் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அநீதி , போர் , ரசவாதி , பாம்ப் , கும்கி 2 ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் இந்த படங்கள் வசூல் ரீதியாக அவருக்கு கைகொடுக்கவில்லை. மாறாக மாஸ்டர் , விக்ரம் , குட் பேட் அக்லி போன்ற படங்களில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றன

வெளியாகவிருக்கும் படங்கள் 

தற்போது அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஶ்ரீகாந்த் இயக்கத்தில் ஒன்ஸ் மோர் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதிதி ஷங்கர் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அர்ஜூன் தாஸ் நடிப்பில் ரிலீஸூக்கு காத்திருக்கும் மற்றொரு படம் கான் சிட்டி. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன.

திருமண நிச்சயம் 

அர்ஜூன் தாஸூக்கு கூடிய விரைவில் திருமணம் நிச்சயிக்கப்பட இருப்பதாக இன்று காலை மூதல் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பெரிய ஆடம்பரம் இல்லாமல்  அவரது இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இந்த  நிச்சயதார்த்தம் நடைபெறும் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதுகுறித்து அர்ஜூன் தாஸ் நேரடியாக அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால் அர்ஜூன் தாஸின் நெருங்கிய நட்பு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நிச்சயம் குறித்த தகவலை மறுத்துள்ளனர் 

தலைப்பு செய்திகள்

SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget