மேலும் அறிய

Actress pranitha wedding : தொழிலதிபர் நிதினை மணந்தார் கார்த்தி, சூர்யா ஹீரோயின் ப்ரணிதா சுபாஷ்

மிக முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பெங்களுருவில் திருமணம் நடைபெற்றுள்ளது

சூர்யா, கார்த்தியுடன் நடித்த பிரபல நடிகை ப்ரணிதா சுபாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனக்கும் தொழிலதிபர் நிதின் ராஜு விற்கும் பெங்களுருவில் திருமணம் நடைபெற்றதாக நடிகை ப்ரணிதா பதிவிட்டுள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் இடையே நேற்று நடைபெற்ற இந்த  திருமணத்தில் மிக முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். 

View this post on Instagram
 
A post shared by Pranitha Subhash 🧿 (@pranitha.insta)

நடிகை ப்ரணிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் "மிகுந்த மகிழ்ச்சியுடன் நாங்கள் இதனை அறிவிக்கிறோம், 30 மே 2021 அன்று நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். திருமண நாள் குறித்து உங்களிடம் தெரிவிக்காதது குறித்து நாங்கள் மிகுந்த மன்னிப்பு கேட்டு கொள்கிறோம், தற்போது நிலவும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருமணத்திற்கு முதல் நாள் வரை தேதியை இறுதி செய்வதில் குழப்பம் நீடித்தது. திருமண நாள் குறித்து தெளிவான முடிவெடுக்காமல் உங்களை குழப்ப விரும்பவில்லை. எங்களுடைய தாழ்மையான மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் அனைவரும் எங்கள் திருமணத்தின்போது உடன் இருப்பதை விட எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி இருந்துவிட முடியாது. நீங்கள் எங்களுக்கு மிக முக்கியமானவர்கள், நிலைமை சீரான பிறகு உங்களுடன் கொண்டாட நினைக்கிறோம். அன்புடன் ப்ரணிதா & நிதின்" என பதிவிட்டுள்ளார்.

Actress pranitha wedding : தொழிலதிபர் நிதினை மணந்தார் கார்த்தி, சூர்யா ஹீரோயின் ப்ரணிதா சுபாஷ்

கர்நாடக அரசு திருமணம் போன்ற நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம் என்கின்ற கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget