மேலும் அறிய

கணவனுக்காக கட்டப்பஞ்சாயத்தில் இறங்கிய நயன்தாரா ? மாட்டித்தவிக்கும் 7 ஸ்கிரீன் நிறுவனம்

விக்னேஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.கே படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக 7 ஸ்கிரீன் நிறுவனம் மற்றும் நயன்தாரா இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

விக்னேஷ் சிவன் நயன்தாரா

தமிழ் சினிமாவில் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் தம்பதியாக மாறியுள்ளார்கள் நயன்தாரா விக்னேஷ் சிவன். ஆரம்பத்தில் இந்த தம்பதிக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் தனுஷூடனான சர்ச்சைக்குப் பின் நயன்தாரா விக்னேஷ் சிவன் மீதும் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் மீது புதிய குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.

எல்.ஐ.கே படப்பிடிப்பில் பிரச்சனை

தற்போது விக்னேஷ் சிவன் எல்.ஐ.கே படத்தை இயக்கி வருகிறார். பிரதீப் ரங்கநாதன் , க்ரித்தி ஷெட்டி , கெளரி கிஷன் ,எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். 7 ஸ்கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. கடந்த ஓரு ஆண்டுகாலமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையிலும் இன்னும் முழுமை பெறவில்லை. விக்னேஷ் சிவன் சொன்ன பட்ஜெட்டைக் காட்டிலும் கூடுதல் செலவு ஆகியுள்ளதாகவும் இதனால் தயாரிப்பு நிறுவனம் கூடுதல் பட்ஜெட் ஒதுக்க மறுத்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சொந்த பணத்தை முதலீடு செய்து படப்பிடிப்பை முடித்துக் கொள்ளும்படி தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கட்டப்பஞ்சாயத்தில் இறங்கிய நயன்தாரா

7 ஸ்கிரீன் தயாரிப்பில் உருவாக இருந்த மற்றொரு படத்தில் நயன்தாராவும் கவினும் இணைந்து நடிக்க இருந்தார்கள். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக நயன்தாராவிடம் தயாரிப்பு நிறுவனம் கால்ஷீட் கேட்டுள்ளது. அதற்கு நயன்தாரா சாமர்த்தியமான பதில் ஒன்றை கொடுத்துள்ளார்.  எல்.ஐ.கே படத்தின் படப்பிடிப்பிற்கு பணம் கேட்டபோது இல்லை என்று சொன்னீர்களே பின் எப்படி இந்த படத்தை தொடங்குவது, முதலில் எல்.ஐ.கே படப்பிடிப்பை முடித்துவிட்டு வாங்கள் அதன்பின் நான் கால்ஷீர் தருகிறேன் என நயன்தாரா தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது எல்.ஐ.கே மற்றும் கவின் நடிக்க இருக்கும் படம் என இரு படங்களும் நிலுவையில் இருந்து வருகின்றன. 

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


மேலும் படிக்க : கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்

143 கோடி கடன்...கங்குவா படத்தால் கார்த்தி படத்தை வெளியிடுவதில் பிரச்சனை

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget