2024ல் இந்தியாவில் அறிமுகமான டாப் 5 அட்வென்ச்சர் பைக்குகள்

நடப்பாண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வாடிக்கையாளர்களை கவர்ந்த அட்வென்ச்சர் பைக்குகள்

BMW மோடார்ட் தொடங்கி Honda மற்றும் Suzuki என பல நிறுவனங்கள் தங்களது மாடல்களை அறிமுகப்படுத்தின

1. ஹோண்டா NX500

ஒரு நல்ல சாலை சார்ந்த அட்வென்ச்சர் வாகனமாகும், 500 சிசி திறன்கொண்ட இதன் விலை ரூ.5.90 லட்சம் ஆகும்.

2. BMW R 1300 GS

பழைய R 1250 GSக்குப் பதிலாக ரூ.20.95 லட்சத்தில் சந்தையில் அறிமுகமானது.

3. டிரையம்ப் டைகர் 900

888 சிசி, இன்லைன்-மூன்று இன்ஜின் அதிக ஆற்றல் மற்றும் முறுக்குவிசையுடன் ரூ.13.95 லட்சத்தில் அறிமுகமானது

4. Suzuki V-Strom 800 DE

ரூ.10.30 லட்சத்தில் ஒரு அற்புதமான அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிள் ஆகும்

5. கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர்

நீண்ட தூர சாகச பயணத்தை எளிதாக மேற்கொள்ள உதவுகிறது.இதன் விலை ரூ.15.80 லட்சம் ஆகும்.