மேலும் அறிய

கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்

ராம் சரண் நடித்து ஷங்கர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

கேம் சேஞ்சர்

ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படம் சொதப்பிய நிலையில் தற்போது தனது அடுத்த படத்தில் கம்பேக் கொடுக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறார் ஷங்கர். முன்னணி தெலுங்கு நடிகரான ராம் சரண் நடித்து ஷங்கர் இயக்கியுள்ள படம் கேம் சேஞ்சர். பாலிவுட் நடிகை கியாரா அத்வானி , எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தமன் இசையமைத்துள்ளார். தில் ராஜூ இப்படத்தை தயாரித்துள்ளார். கார்த்தி சுப்பராஜின் கதை ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படியான நிலையில் இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக வலைபேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

லைகா ஷங்கர் இடையில் மோதல் ?

இந்தியன் 2 படத்தை தயாரித்த லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அப்படத்தின் தோல்வி மூலம் நஷ்டத்தை சந்தித்தது. முன்னதாக லைகா தயாரித்த லால் சலாம் , வேட்டையன் ஆகிய படங்களும் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை. இதனால் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் விடாமுயற்சி மற்றும் இந்தியன் 3 ஆம் பாகத்தில் வெற்றியை நம்பியிருக்கிறது லைகா. இதில்தான் இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். 

இந்தியன்3 படத்தில் மீதமுள்ள பணிகளை முடிக்க ஷங்கர் 60 முதல் 70 கோடி வரை லைகாவிடம் கேட்டுள்ளார். இதில் ஷங்கரின் சம்பளம் 30 கோடியும் அடக்கம். இந்தியன் 2 படம் பெரியளவில் நஷ்டத்தை சந்தித்த காரணத்தினால் ஷங்கர் தனது சம்பளத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் படத்தை முடிக்க தேவையான பணத்தை மட்டும் தாங்கள் கொடுப்பதாக லைகா தெரிவித்துள்ளது. இதனால் உடன்படிக்கைக்கு வர ஷங்கர் மறுத்துள்ளார். மேலும் இந்திய 3 படம் எவ்வளவு நிறைவடைந்திருக்கிறது என ஷங்கரிடம் போட்டு காட்ட லைகா கேட்டுள்ளது. ஆனால் படத்தை முடிக்கும் வரை தான் படத்தை போட்டுக்காட்ட முடியாது என ஷங்கர் மறுத்துள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் கேம் சேஞ்சர் படத்தை தமிழ் நாட்டில் வெளியிடுவதற்கு ரெட் கார்ட் விதிக்கும் படி திரைப்பட கவுன்சிலை நாடியுள்ளதாக பிஸ்மி தெரிவித்துள்ளார். கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில் ஷங்கர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள்

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Embed widget