மேலும் அறிய

Watch video | மாலத்தீவில் மாளவிகா.. இணையத்தை சூடேற்றிய வீடியோ!!

இன்ஸ்டா புகைப்படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் மாளவிகா அவ்வப்போது போட்டோஷூட் செய்து ட்ரெண்டிங்கில் இருப்பார்.

மலையாள திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளர் மோகனின் மகள் மாளவிகா மோகனன். கடந்த 2013ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்

தமிழில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமான மாளவிகா மோகனன் அடுத்ததாக தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்தார். மாஸ்டர் படத்தை முடித்த கையோடு நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் மாளவிகா. திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே மாடலிங் துறையில் கலக்கியவர் மாளவிகா. 

இன்ஸ்டா புகைப்படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் மாளவிகா அவ்வப்போது போட்டோஷூட் செய்து ட்ரெண்டிங்கில் இருப்பார். இந்நிலையில் தற்போது மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ளார் மாளவிகா. மாலத்தீவை ரசித்துக்கொண்டு மாளவிகா பகிர்ந்த வீடியோக்களையும், புகைப்படங்களை அவரது ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

View this post on Instagram
 
A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!

Seeman: விஜய் டயலாக்கை பேசிய சீமான்.! “அந்த பயம் இருக்கணும் “..கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை.!
விஜய் டயலாக்கை பேசிய சீமான்.! “அந்த பயம் இருக்கணும் “..கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை.!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!

Seeman:
"திமிர் பிடித்த சீமானே.. பெண்கள்னா கேவலமா..?" பேட்டியால் கெட்ட சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seeman Angry on Vijayalakshmi | PMK vs VCK Fight: ”அடிதடி , களேபரம்” ராமதாஸ் வீட்டுமுன் நடனம்! விசிக - பாமக மோதல்!Kaliammal in ADMK: அதிமுகவில் காளியம்மாள்? EPS கொடுத்த அதிரடி OFFER.. விஜயபாஸ்கர் பக்கா ஸ்கெட்ச்Vijayalakshmi Seeman Case: விஜயலட்சுமி பாலியல் வழக்கு! நேரில் ஆஜராகாத சீமான்! நெருக்கும் காவல்துறை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!
Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!
Seeman: விஜய் டயலாக்கை பேசிய சீமான்.! “அந்த பயம் இருக்கணும் “..கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை.!
விஜய் டயலாக்கை பேசிய சீமான்.! “அந்த பயம் இருக்கணும் “..கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை.!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
Seeman:
"திமிர் பிடித்த சீமானே.. பெண்கள்னா கேவலமா..?" பேட்டியால் கெட்ட சீமான்
உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு பலிகடா, தமிழக மக்களா.? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி...

Seeman Kayalvizhi: சீமானுக்கே டஃப் கொடுக்கும் மனைவி கயல்விழி - சிக்கிய வீடியோ, நம்புற மாதிரி உருட்டி இருக்கலாமே மேடம்..

TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”

Seeman Kayalvizhi: ”நான் தான்.. சம்மனை கிழித்ததே படிக்க தான்” - சீமான் மனைவி கயல்விழி புது விளக்கம்

Embed widget