மேலும் அறிய

Laila: 16 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வரும் கன்னக்குழி நடிகை லைலா! இன்ஸ்டாவில் சூசக போஸ்ட்.!

16 வருடங்களுக்கு பிறகு நடிகை லைலா மீண்டும் நடிக்க வருகிறார்.

நடிகை லைலா ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடிப்பில் வெளியான முதல்வன் படத்தில் அறிமுகமானார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், கார்த்திக்கின்  ‘ரோஜாவனம்’ அஜித்தின்  ‘தீனா’  ‘பரமசிவன்’, சூர்யாவுடன்  ‘நந்தா’ ‘பிதாமகன்’, ‘உன்னை நினைத்து’,  ‘மெளனம் பேசியதே’ விக்ரமின்  ‘தில்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 

View this post on Instagram
 
A post shared by Laila Official (@laila_laughs)

இதனைத்தொடர்ந்து ஈரானிய தொழிலதிபர் மெஹ்தினை திருமணம் செய்து கொண்ட அவருக்கு இரண்டு  ஆண் குழந்தைகள் பிறந்தனர். இறுதியாக அஜித்தின் திருப்பதி படத்தில் நடித்த அவர், அதனைத்தொடர்ந்து சினிமாவை விட்டு விலகி இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு பிறகு அவர் மீண்டும் நடிக்க வருகிறார். இது தொடர்பாக ஒரு போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில  அவர் பகிர்ந்து இருக்கிறார். அந்தப் போட்டோவை வைத்து பார்க்கும் போது, கார்த்தி ராஷிகண்ணா நடிப்பில்  பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும்  ‘சர்தார்’ படத்தில் நடிக்கிறார் என்பது தெரியவருகிறது. 

Laila: 16 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வரும் கன்னக்குழி நடிகை லைலா! இன்ஸ்டாவில் சூசக போஸ்ட்.!

பிரபல நடிகையான லைலா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கிறார். தனது அன்றாட நடவடிக்கைகள், பர்சனல் வாழ்கை, தான் நடித்த படங்களில் இடம்பெற்ற கிளிப்பிங்ஸ் தொடர்பான பதிவுகளை பதிவிட்டு வருகிறார். 

View this post on Instagram
 
A post shared by Laila Official (@laila_laughs)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!

Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி

Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

Embed widget