மேலும் அறிய

Kriti Kharbanda: 'ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா’ .. தப்பிய இளம் நடிகை..அதிர்ச்சியில் ரசிகர்கள்...

பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி கர்பந்தா ஹோட்டல் அறையில் தனக்கு நடந்த மிக மோசமான சம்பவத்தை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி கர்பந்தா ஹோட்டல் அறையில் தனக்கு நடந்த மிக மோசமான சம்பவத்தை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

பொதுவாக வெளியூர் செல்பவர்கள் ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவதற்கே சற்று தயக்கம் காட்டுவார்கள். காரணம் ஆங்காங்கே சில இடங்களில் அறைகளில் ரகசிய கேமரா வைத்து கண்காணிக்கப்படுவதோடு, வீடியோ எடுத்து மிரட்டப்படும் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுவது தான். ஒரு சிலர் செய்யும் தப்புக்காக எல்லோரையும் குறை சொல்ல முடியாது என்றாலும், தப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. 

குறிப்பாக சினிமா பிரபலங்கள் என்றால் சொல்லவா வேண்டாம். இதற்கு முன்னால் பல பிரபலங்களுக்கு இப்படி ஒரு கசப்பான சம்பவம் நடைபெற்றுள்ளது. அதன் வீடியோ, புகைப்படங்கள் உள்ளிட்டவை ஆண்டுகள் பல ஆனாலும் இன்றும் ஏதாவது விமர்சனம் வைக்க வேண்டும் என்றால் வைரலாவது வழக்கம். இது பிரபலங்களின் எதிர்கால சினிமா வாழ்க்கையையே 

அப்படி ஒரு சம்பவம் தெலுங்கு ஹீரோயின் கீர்த்தி கர்பந்தாவுக்கு நடைபெற்றுள்ளது.  தெலுங்கில் கடந்த 2009 ஆம் ஆண்டில் நடிகர் சுமந்த் ஜோடியாக 'போனி' என்ற  படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் கீர்த்தி கர்பந்தா. இவர் 2010 ஆம் ஆண்டு கன்னடத்திலும், 2016 ஆம் ஆண்டு  இந்தியிலும் அறிமுகமாகி ரசிகர்களிடத்தில் பிரபலமானார். மேலும்  பிரபல மாடலாக திகழ்ந்து வரும் கீர்த்தி தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான புரூஸ்லீ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். 

இப்படியான நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், ‘நான் பெங்களூருவில் நடந்த ஒரு கன்னட படத்தின் படப்பிடிப்பின் போது தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் ரகசிய கேமிரா இருந்தது. பொதுவாக நானும் என் உதவியாளரும் ஹோட்டலில் அறை எடுத்து தங்கினால் முதலில் சந்தேகப்படக்கூடிய பொருட்கள் இருக்கிறதா என்பதை பார்ப்போம். அப்படித்தான் அந்த அறையில் அன்றைக்கு தேடியபோது செட் டாப் பாக்ஸ் கீழ் ஒரு ரகசிய கேமரா அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் பொருத்தியதை  படக்குழுவினர் உதவியுடன் கண்டறிந்தோம். இந்த சம்பவத்தால் தான் பயந்து விட்டதாகவும் அந்த நேர்காணலில் கீர்த்தி கர்பந்தா கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs MI LIVE Score: கொல்கத்தா - மும்பை..மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
KKR vs MI LIVE Score: கொல்கத்தா - மும்பை..மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

GK Vasan on Savukku Shankar : சவுக்கு சங்கருக்கு என்னாச்சு? விளாசும் ஜி.கே.வாசன்!Arvind Kejriwal  : ”ஸ்டாலினுக்கு சிறை! மோடியின் PLAN” கெஜ்ரிவால் பகீர் பேட்டிPriyanka Gandhi Telangana : ‘’ நான் நடந்தா அதிரடி..!’’பிரியங்கா மாஸ் எண்ட்ரி..ரேவந்த் உற்சாக வரவேற்புCSK vs GT : காப்பாற்றிய தோனி..ப்ளே ஆஃப் செல்லும் சிஎஸ்கே?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs MI LIVE Score: கொல்கத்தா - மும்பை..மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
KKR vs MI LIVE Score: கொல்கத்தா - மும்பை..மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு
ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு
IPL 2024: சஞ்சீவ் கோயங்காவிற்கு பாடம் புகட்டிய தோனி மனைவி! தல சம்சாரம்னா சும்மாவா?
IPL 2024: சஞ்சீவ் கோயங்காவிற்கு பாடம் புகட்டிய தோனி மனைவி! தல சம்சாரம்னா சும்மாவா?
Vijayakanth Padma Bhushan: விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷண் விருது.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய பிரேமலதா!
Vijayakanth Padma Bhushan: விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷண் விருது.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய பிரேமலதா!
"B ஃபார் பாபு, J ஃபார் ஜெகன், P ஃபார் பவன்" ஆந்திரா பார்முலாவை கையில் எடுத்த ராகுல் காந்தி!
Embed widget