மேலும் அறிய

Keerthy Suresh: ''ஜாலியா நீ வாடி இது பிரைவேட் பார்ட்டிதான்' - இரவு முழுக்க தோழிகளுடன் வைப் செய்த கீர்த்தி சுரேஷ்!

சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், இன்னும் சில பிரபல நடிகைகள் பிரைவேட்டாக பார்ட்டி செய்து கேர்ள்ஸ் நைட்டை கொண்டாடியுள்ளனர். 

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது தோழிகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

நடிகை கல்யாணி பிரியதர்ஷனும், கீர்த்தி சுரேஷும் நெருங்கிய தோழிகள் என்பது அனைவருக்கும் தெரியும். இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து கொள்வதும், ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருவதும் வழக்கம். சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், இன்னும் சில பிரபல நடிகைகள் பிரைவேட்டாக பார்ட்டி செய்து கேர்ள்ஸ் நைட்டை கொண்டாடியுள்ளனர். இதில் மூத்த நடிகைகள் லிஷி லக்ஷ்மி மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.லிஷி லக்ஷ்மி நடிகை கல்யாணி பிரியதர்ஷினியின் தாய்.

மேலும் பிரபல நடிகைகள் கும்பலங்கி நைட்ஸ் அன்னா பென், பேங்களுர் டேஸ் பார்வதி, அருவி அதிதி பாலன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். அனைவருடனும் இருக்கும் புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் சுரேஷ் தனது இன்ஸ்ட்டாகிராமில் பகிர்ந்து "அழகிய நபர்களுடன் ஓர் அழகிய இரவு" என்ற குறிப்புடன் பதிவிட்டுள்ளார்.

Keerthy Suresh:  ''ஜாலியா நீ வாடி இது பிரைவேட் பார்ட்டிதான்' - இரவு முழுக்க தோழிகளுடன் வைப் செய்த கீர்த்தி சுரேஷ்!

மேலும் ஒரு புகைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷினின் சகோதரர் சித்தார்த் பிரியதர்ஷனும் இடம் பெற்றுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

கீர்த்தி சுரேஷ் பாரம்பரியமான திரையுலக குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சுரேஷ் குமார் மலையாள இயக்குநர்-தயாரிப்பாளர். இவரது தாய் மேனகா கீழ் வானம் சிவக்கும், நெற்றிக்கண், எங்கிருந்தாலும் வாழ்க, உனக்காகவே வாழ்கிறேன் ஆகிய தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த கீர்த்தி குழந்தை நட்சத்திரமாக தன் தந்தை தயாரித்த சில மலையாளப் படங்களில் நடித்தார்.  கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ள பிரியதர்ஷன் இயக்கிய ”கீதாஞ்சலி” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் படம் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கீர்த்தி சுரேஷூக்கு பெற்று தந்தது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்

மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !

Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?

ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்

இளைஞர்களுக்கு ஜாக்பாட்.!  56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு

Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?

Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?

Embed widget