மேலும் அறிய

Keerthi Suresh Update: ரெட் சாரியில் பியூட்டியாக இருக்கும் கியூட்டி கீர்த்தி - அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்..!

பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது விளம்பர படங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார். அத்துடன் நகைக் கடை, துணிக் கடை திறப்பு விழாவிலும் பங்கேற்கிறார்.

தெலுங்கானாவில் துணிக்கடை திறப்புவிழாவிற்காக வந்த நடிகை கீர்த்தி சுரஷை பார்க்க  ரசிகர்கள் குவிந்தனர். இதனால், அந்தப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதேபோல், தெலுங்கில் பவன் கல்யான், மகேஷ் பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், ‘அண்ணாத்த’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்துள்ளார். தெலுங்கு வேதாளம் ரீமேக்கில் சீரஞ்சிவியின் தங்கையாகவும் நடிக்கிறார். சமீபத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள சாணி காகிதம் படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி, பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது விளம்பர படங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார். அத்துடன் நகைக் கடை, துணிக் கடை திறப்பு விழாவிலும் பங்கேற்கிறார்.

 

இந்த நிலையில், தெலுங்கானாவில் துணிக்கடை திறப்புவிழாவிற்காக வந்த நடிகை கீர்த்தி சுரஷை பார்க்க  ரசிகர்கள் குவிந்ததால் அந்தப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. தெலுங்கானா மாநிலத்தின் மஞ்சிரியாளா மாவட்டத்தில் புதிய துணிக்கடையை கீர்த்தி சுரேஷ் இன்று திறந்து வைத்தார். இதற்காக வந்த அவரை காண ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். அவருக்கு மேளதாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால், அந்தப் பகுதியே திருவிழா போல் காட்சியளித்தது. அவர் வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

சிவப்பு நிற புடவையில் அழகாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்களை ரசிகர்கள் தங்களின் ஸ்டேடஸ் ஆகவும், டிபியாகவும் வைத்துள்ளனர். இதனிடையே, கொரோனாவின் தாக்கம் முழுமையாக குறையாத நிலையில், கீர்த்தி சுரேஷை  காண வந்த ரசிகர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிகளவில் கூடியதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். 

Jr NTR Lamborghini car: கார் நம்பருக்கே ரூ.17 லட்சம் செலவு.! என்.டி.ஆர் வாங்கிய லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்.!

Tamil movie releases | இன்று வெள்ளிக்கிழமை... தமிழில் 5 படம் ரிலீஸ்.. இதுதான் லிஸ்ட்! ரெடி ஸ்டார்ட்..

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget