மேலும் அறிய

Watch Video: ‛வயது என்னை மாற்றுவதா... வயதை நான் மாற்றுகிறேன்..” வொர்க்-கவுட் வீடியோவை வெளியிட்ட ஜோ!

Watch Video : நேற்று முடிந்த அவரின் பிறந்தநாளையொட்டி, வெறித்தனமான வொர்க்-கவுட் வீடியோ ஒன்றை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

நடிகை ஜோதிகா, அவரின் இன்ஸ்டா பக்கத்தில் தீவரமான வொர்க்-கவுட் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ஹீரோயின் ஜோதிகாதனது 44வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறி, சந்திரமுகி படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார். 2006 ஆம் ஆண்டு சூர்யாவை கரம் பிடித்த ஜோதிகா, குடும்ப வாழ்க்கையில் பயங்கர பிசியானார். சூர்யா-ஜோ ஜோடிக்கு தேவ், தியா ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். 

Watch Video: ‛வயது என்னை மாற்றுவதா... வயதை நான் மாற்றுகிறேன்..” வொர்க்-கவுட் வீடியோவை வெளியிட்ட ஜோ!

கிட்டதட்ட 8 ஆண்டுகளுக்குப் பின் ஜோதிகா மீண்டும் நடிக்க தயாரானார். இம்முறை மலையாளப்படமான ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் ரீமேக்கான 36 வயதினிலே மூலம் ஒரு சூப்பரான கம்பேக் கொடுத்தார். பாலா இயக்கத்தில் நாச்சியார், மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம், ராதாமோகனின் காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள் என இன்றைக்கும் தான் மோஸ்ட் வாண்டட் ஹீரோயின் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் ஜோதிகா. அதேசமயம் திரையுலகில் ஒருவரின் செகண்ட் இன்னிங்ஸ் இப்படித்தான் இருக்க வேண்டும் எனவும் சொல்லாமல் சொல்லியுள்ளார். அவரின் 50வது படமாக உடன்பிறப்பே அமைந்தது. 

View this post on Instagram
 
A post shared by Jyotika (@jyotika)

நடிப்பில் கம்-பேக் கொடுத்த ஜோதிகா, தன் இன்ஸ்டா பக்கத்தில் பல போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வந்துகொண்டிருக்கிறார்.நேற்று பிறந்தநாளை கொண்டாடிய ஜோதிகா, அவர் வொர்க்-கவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்க்க மிக ஆச்சரியமாக உள்ளது. இந்த வயதில் ஒருவர், எப்படி இப்படி இருக்க முடியும் என்ற வியப்பினை தருகிறது. வெளியிட்ட அந்த விடியோவுடன், “ இந்த பிறந்தநாளுக்கு உடல் நலத்தையும் பலத்தையும் எனக்கு நான் பரிசாக தந்துக்கொள்கிறேன். வயது என்ன, என்னை மாற்றுவது, அந்த வயதை நான் மாற்றுகிறேன்!”என்று குறிப்பிட்டு இருந்தார். இவர் மகேஷ் கணேக்கர் என்பவருடன் ஃபிட்னஸ் ட்ரைனிங் எடுத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

ஜோதிகாவும், மம்மூட்டியும் இணைந்து   “காதல் - தி கோர்” என்ற படத்தில் நடிக்கவுள்ளனர். இந்தப்படத்தை   ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கிய,  ஜியோ பேபி இயக்கவுள்ளார் இந்தப்படத்தின் மூலம் மம்முட்டியுடன் முதன்முறையாக கைகோர்கிறார் ஜோதிகா. 

தலைப்பு செய்திகள்

திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
Embed widget