"ஜோதிகா என்னோட தங்கச்சி" - சூப்பர் அப்டேட் கொடுத்த சசிகுமார்.!

இயக்குனர் சரவணன் இயக்கி , நடிகர் சசிக்குமார் நடிக்கும் படத்தில் சசிக்குமாருக்கு தங்கையாக நடிகை ஜோதிகா நடிக்கும் தகவலை சகிக்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US:

2015ம் ஆண்டு வெளியான கத்துக்குட்டி படம் மூலம் பெரிய அளவில் பேசப்பட்ட இயக்குனர் தான் இரா. சரவணன். குறிப்பாக இயக்குனர் சிகரம் பாரதிராஜா, சரவணனை வியந்து பாராட்டியது அனைவரும் அறிந்தது. தற்போது அவர் இயக்கி வரும் புதிய திரைப்படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் இந்த படம் இன்னொரு பாசமலர் என்ற பேரை படப்பிடிப்பின்போதே பெற்றுள்ளது. 2019ம் ஆண்டு வெளியான தம்பி படத்தில் சூர்யாவிற்கு அக்காவாக நடித்த ஜோதிகா இந்த படத்தில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமாருக்கு தங்கையாக நடித்து வருகின்றார்.

இந்த படம் குறித்து சசிகுமார் கூறியது "இயக்குனர் சரவணனின் கத்துக்குட்டி படத்தில் நான் நடித்திருக்கவேண்டியது. ஆனால் அப்போது முடியாமல் போய்விட்டது, தற்போது அவர் இயக்கும் அடுத்த படத்தில் நடிகை ஜோதிகாவும் நானும் அண்ணன் தங்கையாக வளம்வருகின்றோம், அய்யா சமுத்திரக்கனி என் தங்கையின் கணவராக வருகின்றார். எங்கள் இருவரையும் தனது தொழில் தாங்கும் ஒரு அருமையான கேரக்டரில் ஜோதிகம் மேடம் நடித்துள்ளார்".

நல்ல வார்த்தைகளில் தொடங்கி இருக்கிறது நம் படம் குறித்த செய்தி... #ஜோதிகா தற்போது நடித்துவரும் படத்தை இன்னொரு பாசமலர் எனப் பலரும் சொல்வதாகப் பாராட்டிய ஆனந்த விகடன் இதழுக்கும், அதனை வழிமொழிந்த @SasikumarDir அண்ணனுக்கும் மிக்க நன்றி...@rajsekarpandian 🙏 pic.twitter.com/24bvZ1k8xn
— இரா.சரவணன் (@erasaravanan) March 26, 2021

இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் இயக்குனர் சரவணன் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் "நல்ல வார்த்தைகளில் தொடங்கி இருக்கிறது நம் படம் குறித்த செய்தி... ஜோதிகா தற்போது நடித்துவரும் படத்தை இன்னொரு பாசமலர் எனப் பலரும் சொல்வதாகப் பாராட்டிய அனைவருக்கும், அதனை வழிமொழிந்த சசிகுமார் அண்ணனுக்கும் மிக்க நன்றி"

Tags: Sasikumar Samuthirakani Kathukuti Saravanan Director Saravanan Jothika

தொடர்புடைய செய்திகள்

"கருப்பா குண்டா இருக்கேன்னு கேலி பேசுறாங்க.." - வருத்தத்தில் பிரபல நடிகை..!

Vijay Sethupathi on Covid19: ரூ.25 லட்சம் கொரோனா நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

Vijay Sethupathi on Covid19: ரூ.25 லட்சம் கொரோனா நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

Teddy 2 | ‛டெடி 2’ அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா

Teddy 2 | ‛டெடி 2’ அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா

Senthil Fake Twitter: கணக்கே தெரியாத என் பெயரில் ட்விட்டர் கணக்கா... கடுப்பான நடிகர் செந்தில்!

Senthil Fake Twitter: கணக்கே தெரியாத என் பெயரில் ட்விட்டர் கணக்கா... கடுப்பான நடிகர் செந்தில்!

சைக்கிள் செயினுடன் பிரேம்ஜி ; வைரலாகும் தமிழ் ராக்கர்ஸ் போஸ்டர்!

சைக்கிள் செயினுடன் பிரேம்ஜி ; வைரலாகும் தமிழ் ராக்கர்ஸ் போஸ்டர்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 11805 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 11805 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!