மேலும் அறிய

Alia Bhatt : அலியா பட்டுக்கு என்ன ஆச்சு? இந்த பாதிப்பா? ADHD என்றால் என்ன?

நடிகர் ஃபகத் ஃபாசில் தனக்கு ஏ.டி.எச்.டி பாதிப்பு இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகை அலியா பட் தெரிவித்துள்ளார்

அலியா பட்

மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் சமீபத்தில் தனக்கு ஏ.டி.எச்.டி பாதிப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது பாலிவுட் நடிகை அலியா பட் தனக்கு ஏ.டி.எச்.டி பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியில் ஹைவே , கங்குபாய் , உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் அலியா பட் 

நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ராஹா என்கிற மகள் உள்ளார். தற்போது அவர் நடித்துள்ள ஜிக்ரா திரைப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது.

தனக்கு ஏ.டி.எச்.டி இருப்பது தெரியவந்தபோது தனது நண்பர்களிடம் இதை பற்றி தெரிவித்ததாகவும் அவர் இது ஏற்கனவே தெரிந்த விஷயம் என்பது போல் ரியாக்ட் செய்ததாகவும் அவர் தெரிவித்தார். தனக்கு நீண்ட காலமாகவே இந்த பாதிப்பு இருந்துள்ளதாகவும் ஆனால் தான் அதைப் பற்றி பெரிதாக கவனம் எடுத்துக்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்தார்.

சிறு வயதில் இருந்தே பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று அமைதியாக தன்னை மறந்து ஏதோ ஒரு நினைவுக்கு போய்விடும் பழக்கம் தனக்கு இருந்தது. ஆனால் கேமரா முன் நடிக்கும்போதும் தன மகள் ராஹாவுடன் நேரம் செலவிடும்போது  மட்டும் தனது மனம் அமைதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்

ஏ.டி.எச்.டி (ADHD)

ADHD என்பதன் முழு விரிவாக்கம் Attention deficit/hyperactivity disorder. வெகுஜன பரப்பில் இது ஒரு நோய் என்று அறியப்பட்டாலும் உண்மையில் ஏ.டி.எச்.டி என்பது ஒரு மூளையின் நரம்புகளில் ஏற்படும் ஒரு மாற்றமே, குறைபாடே ஆகும். இந்த நரம்பியல் மாற்றத்திற்கு உள்ளானவர்களால் ஒரே விஷயத்தில் அதிக நேரம் கவனம் செலுத்த முடியாது. எளிதில் திசைதிரும்பக் கூடிய தன்மையுடையவர்களாக அவர்கள் இருப்பார்கள்.

அதிக சுட்டித்தனம், உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை, அவசர குணம் போன்ற பொதுவான அறிகுறிகளை இந்த நிலையால் பாதிக்கப்பட்டவர்களில் பார்க்கலாம்.

இந்த நிலை இருப்பதை குழந்தை பருவத்திலேயே அடையாளம் கண்டுகொண்டால் பயிற்சிகளின் உதவியுடம் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் ஞாபக மறதி, அன்றாட வேலைகளை செய்வதில் சிரமப்படுபவர்களாக இருப்பார்கள்.

நம்மைச் சுற்றி இருக்கும் பல பிரபலங்கள் இந்த நரம்பியல் மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களே. 28 முறை ஒலிம்பிக்ஸின் பதக்கம் வென்ற மைக் ஃபெல்ப்ஸ், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் , ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் உள்ளிட்டவர்களை உதாரணமாக குறிப்பிடலாம். 

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget