மேலும் அறிய

கத்தி முனையில் நடிகையிடம் கொள்ளை: குளியல் அறையில் பூட்டி தப்பியோட்டாம்!

அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் சில மணி நேரங்களுக்கு பிறகு, அவரது குளியல் அறைக்கு சென்று அவரை பத்திரமாக மீட்டப்னர். 

'நமஸ்தே இங்கிலாந்து' படத்தில் நடித்துள்ளவர் அலங்கரிதா சஹாய் (27). இவர் பிரபல மாடல் அழகியும் கூட. தேசிய  மற்றும் சர்வதேச புத்தகங்களை இவர்  எழுதி இருக்கிறார். அலங்கரிதாவின் பெற்றோர் டெல்லியில் வசிப்பதால், அவர்கள் தற்போது மும்பை வந்துள்ளனர்.

அலங்கரிதா சண்டிகர் பகுதியில் வாடகை குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு நேற்று (செப்டம்பர். 7)  மர்ம நபர்கள் சிலர் திடீரென்று நுழைந்து உள்ளனர். அப்போது அவரிடம் சிலர் கத்தியை காண்பித்து மிரட்டி உள்ளனர். 

இதனையடுத்து அவரிடமிருந்து, நகை, 6.50 ரூபாய் லட்சம் பணத்தை பறித்து  கொண்டனர். அதுமட்டுமின்றி அவரது ஏடிஎம் கார்டை பறித்துக் கொண்டனர். அந்த கும்பல். தொடர்ந்து  அவரை, வீட்டிற்குள் இருக்கும் குளியல் அறையில் பூட்டிவிட்டு தப்பி சென்றனர்.

பின்னர் அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் சில மணி நேரங்களுக்கு பிறகு, அவரது குளியல் அறைக்கு சென்று அவரை பத்திரமாக மீட்டப்னர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alankrita Sahai (@ladykrita)

இதனையடுத்து நடிகை அலங்கரிகா சஹாய்  காவல் நிலையளத்தில், இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.  

இது குறித்து அவர் கூறுகையில், "என் வீட்டிற்கு சில நாள்கள் முன்பு, பொருட்களை வாங்கினேன். அப்போது அதனை டெல்விரி செய்ய சில பேர் வந்தனர். அவர்களில் சிலர் என் வீட்டை நோட்டமிட்டனர். அதனால் மூன்று பேரில் ஒருவர் தான் இதை செய்திருக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் புகார் கொடுத்தனர். அவர்கள்  இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர், என்றார். 

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget