மேலும் அறிய

Actor Vikram Health: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விக்ரம்.. ஸ்டெண்ட் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்..

நடிகர் மட்டுமல்லாது பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முகம் கொண்ட விக்ரம் திரைக்கதைக்காக எப்படிப்பட்ட ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்கக்கூடியவர்.

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விக்ரமுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

1966-ல் பரமக்குடியில் பிறந்த நடிகர் விக்ரம் 1990 என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் நுழைந்தார்.அதனைத்தொடர்ந்து நீண்ட காலமாக சினிமாவில் போராடி வந்த விக்ரமிற்கு பாலா இயக்கிய  'சேது' திரைப்படம் திருப்பு முனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து காசி, ஜெமினி, சாமி, தில், தூள், பிதாமகன், அருள், அந்நியன், தெய்வத் திருமகள், ராவணன், ஐ ஆகிய படங்கள் அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 

View this post on Instagram
 
A post shared by Lyca Productions (@lyca_productions)

நடிகர் மட்டுமல்லாது பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முகம் கொண்ட விக்ரம் திரைக்கதைக்காக எப்படிப்பட்ட ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்கக்கூடியவர். அதற்கு உதாரணம் சேது, அந்நியன், காசி, பிதாமகன், ஐ ஆகிய படங்களாகும். விக்ரமின் தந்தை வினோத்ராஜ் மற்றும் மகன் துருவ் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளனர். கடைசியாக மகன் துருவ் உடன் அவர் நடித்த மகான் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகியிருந்தது. 

இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும், அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள கோப்ரா படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியிட்டு விழா இன்று மாலை நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு அப்படத்தில் விக்ரமின் நடித்துள்ள ஆதித்ய கரிகாலன் கேரக்டர் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. 

இந்நிலையில் விக்ரம் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அவர் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் கூறப்படுவதால் ட்விட்டரில் #ChiyaanVikram, #GetWellSoonVikram ஆகிய ஹேஸ்டேக் மூலம் பலரும் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun vs revanth Reddy : 21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP Lakshmanan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Embed widget