மேலும் அறிய

‛ப்ளூ மாஸ்க்... ஆல்டோ கார்... வந்தால் அது விஜய்’ - சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி உடைத்த சுவாரஸ்யம்!

‛‛கொரோனாவுக்கு முன்பே மாஸ்க் அணிந்து தான், அவர் நண்பர்களுடன் ஊர் சுற்றுவார். அப்போது அது வேற்றுமையாக தெரிந்திருக்கலாம். இனி மாஸ்க் அணிந்து செல்வதில் பிரச்சனை இருக்காது’’ - ப்ரீத்தி சஞ்சய்

நடிகர் விஜய்யின் 6 நண்பர்கள் வட்டாரத்தில் முக்கியமானவர், சஞ்சீவ். சினிமா மற்றும் சீரியல் நடிகராக வலம் வரும் சஞ்சீவ், கல்லூரியில் இருந்து நடிகர் விஜய் உடன் நெருக்கத்தில் உள்ளார். அவர்களது நட்பு, இன்றும் தொடர்ந்து வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் சிறப்பு போட்டியாளராக உள்ளே நுழைந்திருக்கும் சஞ்சீவ், அங்கு சிறப்பாக விளையாடி கமல் உள்ளிட்ட பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார். 

கடந்த வாரம் நடந்த குடும்பத்தார் சந்திக்கும் நிகழ்ச்சியில், சஞ்சீவ் குடும்பத்தினர் வந்து அவரை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தினர். அதன் பின் பலருக்கு தெரிந்தது, சஞ்சீவ் மனைவி, பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி என்பது. அழகான இரு குழந்தைகளுடன் எண்ட்ரி ஆன ப்ரீத்தி, சஞ்சீவ் மட்டுமல்லாது, போட்டியாளர்களுடன் கலகலப்பாக பேசி அங்கிருந்து புறப்பட்டார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Preethi Sanjiv (@preethisanjiv)

இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த அவர்களது குடும்பத்தாரிடம், இணையதளங்கள் பல, அடுத்தடுத்து பேட்டிகள் எடுத்து வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இணையதளம் ஒன்றில், ப்ரீத்தியிடம் அவரது வீட்டு அறையில் வைத்து பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதில், தனது கணவர் பற்றியும், விஜய்பற்றியும் பல சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார் ப்ரீத்தி. இதோ அந்த பேட்டி...


‛ப்ளூ மாஸ்க்... ஆல்டோ கார்... வந்தால் அது விஜய்’ - சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி உடைத்த சுவாரஸ்யம்!

‛‛எங்கள் வீட்டு அறையில் விஜய் காலாண்டர் ஒன்று இருக்கும். காலையில் எழுந்திருக்கும் போதே நண்பனை பார்த்த தான் சஞ்சீவ் எழுந்திருப்பார். விஜய் ரசிகர் மன்றத்திலிருந்து ஆண்டு தோறும் எங்களுக்கு காலண்டர் வரும். விஜய் அடிக்கடி வீட்டிற்கு வருவார். வாக்கிங் போகும் போதெல்லாம், விஜய் வீட்டிற்கு சஞ்சீவ் போய்விடுவார். அடிக்கடி நண்பர்கள் வெளிநாடு செல்வார்கள். கொரோனாவுக்கு முன்பே மாஸ்க் அணிந்து தான் அவர் நண்பர்களுடன் ஊர் சுற்றுவார். அப்போது அது வேற்றுமையாக தெரிந்திருக்கலாம். இனி மாஸ்க் அணிந்து செல்வதில் பிரச்சனை இருக்காது. எப்படி இருந்தாலும் அவரை கண்டுபிடித்துவிடுவார்கள்; இருந்தாலும் ஊதா கலர் மாஸ்க் ஒன்று அவரிடம் உள்ளது. அதை மாட்டிக் கொண்டு, ஆல்டோ காரில் மனிதர் புறப்பட்டு விடுவார்.



‛ப்ளூ மாஸ்க்... ஆல்டோ கார்... வந்தால் அது விஜய்’ - சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி உடைத்த சுவாரஸ்யம்!

அவரிடம் அதற்காகவே ஒரு ஆல்டோ கா் உள்ளது. சஞ்சீவ், எங்கள் வீட்டில் நன்கு உறங்குவார். உறங்கும் போது அவர் மீது ஏறி மிதிப்பேன். கிள்ளிவிடுவேன். அவர் கத்தினால், வீடே அலறும். சில நேரம் அவர் அமைதி காத்துவிடுவார்,’’ என்று ப்ரீத்தி அந்த பேட்டியில் கூறியுள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget