மேலும் அறிய

Thalapathy 66 Update : தளபதி 66-க்காக காரில் செல்லும் விஜய்..!

தளபதி 66 படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் ஹைதரபாத்தில் காரில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

 தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகிய பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13-ந் தேதி வெளியாகியது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் பிரபல தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

பெயரிடப்படாத அந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் சரத்குமார், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தளபதி 66 என்று அழைக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு ஹைதரபாத் புறப்பட்டுச் சென்றார்.


Thalapathy 66 Update : தளபதி 66-க்காக காரில் செல்லும் விஜய்..!

இந்த நிலையில், ஹைதரபாத்தில் படப்பிடிப்புக்கு நடிகர் விஜய் காரில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தளபதி 66 படத்தில் விஜய்க்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க முன்னாள் கதாநாயகன் மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அவர் விஜய்க்கு அண்ணனாக நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால், நடிகர் விஜய்க்கு அண்ணனாக நடிகர் ஷ்யாம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் வம்சி பைடபல்லி தெலுங்கில் ஏராளமான குடும்பப்பாங்கான திரைப்படங்களை எடுத்தவர். இவர் தமிழில் தோழா என்ற படத்தை இயக்கியுள்ளார். கார்த்தி, நாகார்ஜூனா இணைந்து நடித்த இந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக தமிழில் அமைந்தது. இதனால், விஜயின் 66வது படமும் குடும்பப்பாங்கான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Thalapathy 66 Update : தளபதி 66-க்காக காரில் செல்லும் விஜய்..!

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் இந்த படத்தின் வெற்றியை அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7121
Active
8573
Recovered
74
Deaths
Last Updated: Wed 11 June, 2025 at 11:36 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

"என்னால புரிஞ்சுக்க முடியல" கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
AUS vs SA WTC Final: சுருட்டி வீசிய ரபாடா.. கலக்கிய பவுமா பாய்ஸ்.. 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!
AUS vs SA WTC Final: சுருட்டி வீசிய ரபாடா.. கலக்கிய பவுமா பாய்ஸ்.. 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy”என்ன தான் இருந்தாலும் நண்பன்”மஸ்க் குறித்து ட்ரம்ப் உருக்கம் முடிவுக்கு வரும் மோதல்? Donald Trump vs Elon Musk

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என்னால புரிஞ்சுக்க முடியல" கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
AUS vs SA WTC Final: சுருட்டி வீசிய ரபாடா.. கலக்கிய பவுமா பாய்ஸ்.. 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!
AUS vs SA WTC Final: சுருட்டி வீசிய ரபாடா.. கலக்கிய பவுமா பாய்ஸ்.. 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!
7 மாவட்டங்கள்.. 3 மாநிலங்கள்.. 6405 கோடி ரூபாய் மதிப்பில் வருகிறது புதிய ரயில் பாதைகள்
7 மாவட்டங்கள்.. 3 மாநிலங்கள்.. 6405 கோடி ரூபாய் மதிப்பில் வருகிறது புதிய ரயில் பாதைகள்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
Thug Life Copycat: காப்பி சர்ச்சையில் சிக்கிய 'தக் லைஃப்' திரைப்படத்தின் கதை! மணிரத்னம் இப்படி செய்தாரா?
Thug Life Copycat: காப்பி சர்ச்சையில் சிக்கிய 'தக் லைஃப்' திரைப்படத்தின் கதை! மணிரத்னம் இப்படி செய்தாரா?
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
Embed widget