மேலும் அறிய

Vijay Birthday: களைகட்டும் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்.. ரி-ரிலீஸ் ஆகும் கிளாஸிக் படங்கள்.. என்னென்ன தெரியுமா?

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மீண்டும் சிறப்பு காட்சிகளாக திரையிடப்படுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மீண்டும் சிறப்பு காட்சிகளாக திரையிடப்படுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து, 1992 ஆம் ஆண்டு ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ‘விஜய்’. உங்க வீட்டு செல்லப்பிள்ளை என விஜய் நடித்த படத்தில் இடம் பெற்ற பாடல்களில் ஒரு வரி வரும். அதற்கேற்றாற்போல் இந்த 31 ஆண்டுகளில் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டாரோ, அதற்கு ஈடாக தமிழ்நாடு மக்களின் குடும்பங்களில் ஒருவராகவும் பார்க்கப்படுகிறது. 

இதனிடையே நாளை (ஜூன் 22) விஜய் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் இந்த நாளை நற்பணி நாளாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். நாளைய தினம் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பது, இரத்ததானம், அன்னதானம், வழிபாட்டு தலங்களில் சிறப்பு வழிபாடு என கொண்டாட்டங்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ரெடியாக உள்ளனர். 

Vijay Birthday: களைகட்டும் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்.. ரி-ரிலீஸ் ஆகும் கிளாஸிக் படங்கள்.. என்னென்ன தெரியுமா?

அதேசமயம் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இருந்து முதல் பாடலாக ‘நா ரெடி’ என்ற பாடல் பிறந்தநாள் பரிசாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். இது அவரின் குரலில் வெளியாகும் 36வது பாடலாகும். இந்த பாடலின் ப்ரோமோ நேற்று வெளியானது. பாடல் வரிகள் விஜய்யின் அரசியல் வருகையை குறிப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

அதேபோல் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள 68வது படத்தின் அப்டேட் நாளை வெளியாகலாம் என கூறப்படுகிறது. இப்படியான நிலையில், விஜய்யின் பிறந்தநாளை மேலும் சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாட்டில் செயல்படும் தியேட்டர்களில் அவர் நடித்த படங்களை ரீ- ரிலீஸ் செய்யப்படுகிறது. இன்று இரவு காட்சி தொடங்கி நாளை ஒருநாள் முழுக்க விஜய் நடித்த பல படங்கள் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி 2005 ஆம் ஆண்டில் வெளியான திருப்பாச்சி, 2007 ஆம் ஆண்டு வெளியான போக்கிரி, 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கத்தி’, 2017 ஆம் ஆண்டு வெளியான மெர்சல்,  2021 ஆம் ஆண்டில் வெளியான மாஸ்டர் ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சில படங்கள் 90ஸ், 2கே கிட்ஸ்கள் சிறுவயதில் இருக்கும்போது வெளியான திரைப்படங்கள் என்பதால் அதனை மீண்டும் காண ஆவலுடன் உள்ளனர். 

தலைப்பு செய்திகள்

‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget