மேலும் அறிய

உங்களுக்கு வீட்ல மனைவி இருக்காங்க சார்...நடிகைகளிடம் எல்லை மீறும் வருன் தவான்

பாலிவுட் நடிகர் வருன் தவான் சக நடிகைகளான பூஜா ஹெக்டே மற்றும் மிருணாள் தாகூர் ஆகிய இருவருடன் பொது இடங்களில் நெருக்கமாக பழகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஜூன் 5 ஆம் தேதி வெளியாக இருக்கும் 'ஹே ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹே' படத்தின் ப்ரோமோஷனில் நடிகர் வருன் தவானின் செயல்கள் பரவலாக விமர்சனத்தை சந்தித்து வருகின்றன. சக நடிகைகளான பூஜா ஹெக்டே மற்றும் மிருணாள் தாகூர் ஆகிய இருவருடனும் அவர் பொது இடங்களில் நெருக்கம் காட்டி வருவதை ரசிகர்கள் கண்டித்து வருகிறார்கள். 

பாலிவுட் நடிகர் வருன் தவான் தற்போது ரொமாண்டிக் காமெடி திரைப்படமான 'ஹே ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹே' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இரு முன்னணி நடிகைகளான மிருணாள் தாகூர் மற்றும் பூஜா ஹெக்டே இருவர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்கள். பிகினி நடனம் , முத்தக் காட்சிகள் என இந்த படத்தின் காட்சிகள் ஏற்கனவே ரசிகர்களிடம் பெரிய பேசுபொருளாகியுள்ளன. இரு நடிகைகளின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது ஆத்திரத்தை கொட்டி தீர்த்து வருகிறார்கள். இது போதாது என்று வருன் தவான் படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் இரு நடிகைகளிடம் பயங்கர உல்லாசமாக பழகி வருகிறார். ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தகப்பான வருன் தவான் பொது நிகழ்ச்சிகளில் இந்த மாதிரி இரு நடிகைகளிடம் நெருக்கமாக பழகி வருவதை பலர் விமர்சித்து வருகிறார்கள்.

சாப்பாடு ஊட்டி விட்ட வருன் தவான் 

ஹே ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹே'  பட நிகழ்வில் வருன் தவான் பூஜா ஹெக்டே மற்றும் மிருணாள் தாகூருக்கு சாப்பாடு ஊட்டிவிட்டார். அவரது செயலால் மிருணாள் தாகூர் அதிர்ச்சியடைந்தாலும் அவரால்  மறுப்பு தெரிவிக்க முடியவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலர் இந்த வீடியோவை பகிர்ந்து தங்களது விமர்சனத்தை பதிவு செய்து வருகிறார்கள். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Embed widget