மேலும் அறிய

Watch video:மகன்களுடன் நடுரோட்டில் நடனம்: இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா!

நடிகை சுஜிதா தனுஷ் தனது மகன்களுடன் நடுரோட்டில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சுஜிதா தனுஷ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகும். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகளில் ஃபேவரைட் சீரியலாக உள்ளது. சகோதர பாசம், கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவம், என எவர்க்ரீன் கான்செப்ட் எடுத்து கூறும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாலும் இந்தியாவுக்கே உரிய அக்மார்க் கதைக்களம் என்பதாலும் இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

பிறந்து சில மாதங்களிலேயே பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமான சுஜிதா தனுஷ் குழந்தையாக இருந்தபோதே, ஏராளமாக படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் வாலி படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்துள்ள இவர், பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல படங்களில் நடித்திருந்தாலும் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். மேலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் சுஜிதா 'கதைகேளு கதைகேளு' என்ற யூடியூப் சேனல் ஒன்றையும் தனியாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ் மலையாளம், தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ள சுஜிதாவை ரசிகர்களிடம் கொண்டு சென்றது பாண்டியன் ஸ்டோர்தான். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சுஜிதா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிடுவது வழக்கம். 
மேலும் கதைகேளு கதைகேளு என்ற யூடியூப் சேனல் மூலம் குழந்தைகளுக்கு தேவையாக பல கதைகளை சொல்லி வருகிறார்.

சமீபத்தில், பாரதியார் இல்லத்தை பார்வையிட்டது, காதலர் தினத்தன்று தனது கணவருடன் கடற்கரையில் டூயட் பாடியது என பிஸியாக இருந்து வரும் சுஜிதா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ பலத்த வரவேற்பைப் பெற்றது.

குழந்தைகளுடன் நடனமாடும் சுஜிதா, மை ரவுடிஸ் வி ஆர் த்ரி என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், மூவரும் சேர்ந்து சிம்பு நடித்த மாநாடு படத்தில் இடம்பெற்ற ஒரே பாடலான சூப்பர் ஹிட் பாடலுக்கு ஆடியுள்ளனர்.

View this post on Instagram
 
A post shared by Sujithar (@sujithadhanush)

ஒன்னும் ஒன்னும் ரெண்டு லா
இன்பம் இங்கே பண்டுலா
கொஞ்சம் கூட வெட்கம் இல்லா
பெண்ணு நம்ம ஃபிரெண்டு லா
என்பது தான் அந்தப் பாடல்.

மெஹெரஷைலா என்ற டைட்டில் உள்ள அந்தப் பாடல் செம்ம ஹிட் பாடல். அந்த ஹிட் பாடலுக்கு மாஸ் காட்டியுள்ளா சுஜிதா. சுஜிதா நின்ற இடத்திலேயே ஆடிக் கொண்டிருக்க மகன்கள் குத்தாட்டம் போடுகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget