மேலும் அறிய

இது சிவகார்த்திகேயன் பொங்கல்... லைக்ஸ் அள்ளும் க்யூட் குடும்ப ஃபோட்டோ!

திரையுலகப் பிரபலங்களும் உற்சாகத்துடன் தங்கள் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இன்று காலை முதல் பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயனின் பொங்கல் ஸ்பெஷல் குடும்பப் புகைப்படம் லைக்ஸ் அள்ளி வருகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களால் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. 10 நாட்களுக்கு முன்பாகவே வீட்டைப் புதுப்பித்து, பழைய பொருட்களை எல்லாம் ஒழித்து நேற்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. தொடர்ந்து இன்றைய தினம் பொங்கல் பண்டிகையை தமிழ் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் திரையுலகப் பிரபலங்களும் உற்சாகத்துடன் தங்கள் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இன்று காலை முதல் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் பொங்கல் ஸ்பெஷல் குடும்பப் படத்தைப் பகிர்ந்து தன் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த கையுடன் தன் மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா மற்றும் மகன் குகன் தாஸ் என குடும்பத்துடன் க்யூட்டான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த ஃபோட்டோ இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வைரலாகி வருகிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan)

முன்னதாக கடந்த தீபாவளிக்கு அனுதீப் இயக்கத்தில் வெளியான சிவகார்த்திகேயனின்  ‘பிரின்ஸ்’ படம் பெரும் தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில், ப்ரின்ஸ் பட தோல்வியால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தை தயாரித்த நிறுவனத்துடன் இணைந்து நஷ்டத்தொகையில் 50 சதவிகிதமான ரூ.6 கோடியை  விநியோகஸ்தருக்கு திருப்பி கொடுத்ததாக முன்னதாகத் தகவல் வெளியானது.

ப்ரின்ஸ் தோல்விக்குப் பிறகு தன் அடுத்தடுத்த படங்களை கவனமாகத் தேர்ந்தெடுத்து வரும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் அயலான், மாவீரன் படங்கள் இந்த ஆண்டு வெளிவர உள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
Breaking News LIVE, July 7 : எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
Breaking News LIVE, July 7 : எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Embed widget