மேலும் அறிய

Watch Video: நடுரோட்டில் மனைவியுடன் குத்தாட்டம் போட்ட சாந்தனு..வைரலாகும் வீடியோ!

பள்ளியில் படிக்கும்போது கீர்த்திக்கும், சாந்தனுவுக்கு நல்ல நட்பு இருந்துள்ளது. நாளடைவில் இந்த நட்பானது காதலாக மாறியது. அதன்பின் ஏற்பட்ட சண்டையில் கிட்டதட்ட 8 ஆண்டுகள் பேசாமல் இருந்துள்ளனர்.

பிரபல நடிகர் சாந்தனு தனது மனைவியுடன் நடுரோட்டில் ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பன்முக திறமை வாய்ந்தவர்களில் மிக முக்கியமானவர் இயக்குநர் கே.பாக்யராஜ். இவரின் மகனான சாந்தனு குழந்தை நட்சத்திரமாக பாக்யராஜ் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சக்கரக்கட்டி என்ற படம் மூலம்  ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர் தனக்கென தனியிடம் கிடைக்க போராடி வருகிறார். வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களாக இருந்தாலும் நீண்ட ஆண்டுகளாகவே வெற்றி என்ற ஒன்று கிடைக்காமல் இருந்தது. 

சக்கரக்கட்டி படத்தை தொடர்ந்து அவர் ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி, மாஸ்டர், ராவணக்கோட்டம் என ஏராளமான படங்களில் நடித்திருந்தார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shanthnu Bhagyaraj (@shanthnu)

அது நடப்பாண்டு வந்த ப்ளூ ஸ்டார் படம் மூலம் தீர்ந்துள்ளது. இதனையடுத்து இந்த வெற்றியை தக்க வைக்க அடுத்தடுத்த கதைகளை சாந்தனு கவனமுடன் தேர்வு செய்து வருகிறார். இந்நிலையில் சாந்தனு அவரது மனைவியுடன் எடுத்த வீடியோ ஒன்றை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் இருவரும் பிரபுதேவா நடித்த அள்ளி தந்த வானம் படத்தில் இடம்பெற்ற “வாடி வாடி நாட்டுக்கட்டை” பாடலுக்கு நடனமாடுகின்றனர். இந்த வீடியோவுக்கு பலரும் லைக்ஸ் தெரிவித்துள்ளனர். பலரும் நீங்கள் இருவரும் க்யூட் ஆக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

சாந்தனு காதல் கதை 

பள்ளியில் படிக்கும்போது கீர்த்திக்கும், சாந்தனுவுக்கு நல்ல நட்பு இருந்துள்ளது. நாளடைவில் இந்த நட்பானது காதலாக மாறியது. அதன்பின் ஏற்பட்ட சண்டையில் கிட்டதட்ட 8 ஆண்டுகள் பேசாமல் இருந்துள்ளனர். இதன்பிறகு ஒரு மேடையில் இருவரும் இணைந்து நடனம் ஆட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதுதான் மீண்டும் அவர்களின் காதலை புத்துயிர் கொடுத்து புதுப்பித்தது. நடிகர் சாந்தனுவுக்கும், தொகுப்பாளியான கீர்த்திக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. தாங்கள் இருவரும் கேரியரில் கவனம் செலுத்தி வருவதால் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என சமீபத்தில் சாந்தனு- கீர்த்தி இருவரும் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Shanthanu Bhagyaraj: 8 வருடங்கள் பிரிந்தே இருந்த சாந்தனு - கீர்த்தி..! மீண்டும் ஒன்று சேர்ந்தது எப்படி?

 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget