மேலும் அறிய

Shah Rukh Khan National Award : 33 ஆண்டு கனவு நிஜமாகியது...குடியரசுத் தலைவரிடம் தேசிய விருது பெற்ற ஷாருக் கான்

National Film Awards 2025: ஜவான் படத்திற்காக நடிகர் ஷாருக் கான் இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்

71 ஆவது தேசிய விருதுகள்

2023 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டன. இப்படியான நிலையில் இன்று 23 செப்டம்பர் ஆம் தேதி டெல்லியில் 71 ஆவது தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சி  விக்யான் பவனில்  இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கையால் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த ஒலிப்பதிவிற்காக அனிமல்  , சிறந்த தெலுங்கு படமாக பாலையாவின் பகவந்த் கேசரி , சிறந்த தமிழ் படத்திற்காக ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய பார்க்கிங் ஆகிய படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

33 ஆண்டில் முதல் தேசிய விருது வாங்கிய ஷாருக்கான்

சிறந்த நடிகருக்கான தேசிய விருது இந்த முறை 12th ஃபெயில் படத்திற்காக விக்ராந்த் மாஸ்ஸே மற்றும் ஜவான் படத்திற்காக நடிகர் ஷாருக் கான் ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப் பட்டது.  ஷாருக் கானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறித்து பல விதமான விமர்சனங்கள் எழுந்தன என்றாலும் ரசிகர்கள் இந்த விருதுக்கு ஷாருக் கான் முழுக்க முழுக்க தகுதியானவர் என்று தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கையால் ஷாருக் கான் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுக்கொண்டார்.  கடந்த 33 ஆண்டுகளாக பாலிவுட்டில் நடித்து வரும் ஷாருக் கான் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது. 

தேசிய விருதுகள் வென்ற படங்கள் 

சிறந்த நடிகர் - ஷாருக் கான் / விக்ராந்த் மாஸ்ஸே

சிறந்த தெலுங்கு திரைப்படம் - பகவந்த் கேசரி 

சிறந்த துணை நடிகர் - எம் எஸ் பாஸ்கர்

சிறந்த திரைப்படம் (தமிழ்) - பார்க்கிங்

சிறந்த திரைக்கதை - பார்க்கிங் - ராம்குமார் பாலகிருஷ்ணன் 

சிறந்த இசையமைப்பாளர் - ஜி.வி பிரகாஷ் - வாத்தி 

 

தலைப்பு செய்திகள்

Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget