மேலும் அறிய
Advertisement
ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி இணையும் Family Drama.. அப்டேட் என்ன?
கத்துக்குட்டி புகழ் சரவணன் தற்பொழுது ஜோதிகா , சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனியை வைத்து ஒரு குடும்ப படத்தை இயக்குகிறார் .
கத்துக்குட்டி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சரவணன், நடிகர் சூரியாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது இமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . இப்படம் தஞ்சாவூர் பின்னணியில் படமாக்கப்பட உள்ளது. ஒளிப்பதிவாளர் வெல்ராஜ் டிஓபி செய்கிறார். படம் கடந்த ஆண்டு தொடங்க இருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது .
மீண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், நடிகர் சசிகுமார் தனது கதாபாத்திரத்தை பற்றி விளக்கியுள்ளார். இதில் அவர் ஜோதிகாவின் மூத்த சகோதரராகவும், சமுத்திரகனி ஜோதிகாவின் கணவராகவும் நடிப்பதாக சசிகுமார் தெரிவித்துள்ளார். இந்த படம் ஜோதிகா தனது நேர்மையான கணவரையும், வன்முறையாளனான சகோதரனையும் எப்படி சமாளிக்கிறார் என்பதை உணர்ச்சிமிகுந்த கதைக்களத்தில் காட்டியிருப்பதாக என்று படக்குழுவினர் கூறியுள்ளனர் .
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கோவை
இந்தியா
இந்தியா
தேர்தல் 2024
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
for smartphones
and tablets
and tablets
வினய் லால்Columnist
Opinion