மேலும் அறிய

Ram Charan Blessed with baby: தந்தை, தாயாக புரமோஷன் பெற்ற ராம் சரண் - உபசனா ஜோடி.. குவியும் வாழ்த்துகள்.. என்ன குழந்தை?

நடிகர் ராம் சரணின் மனைவி உபசனா குழந்தையை பெற்றெடுத்ததை தொடர்ந்து அந்த தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

நடிகர் ராம் சரணின் மனைவி உபசனா குழந்தையை பெற்றெடுத்ததை தொடர்ந்து அந்த தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

பெண் குழந்தை:

ராம் சரண் - உபசனா தம்பதிக்கு ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததாக அந்த மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து முதலில் தகவல் வெளியானது. அதைதொடர்ந்து மருத்துவமனை சார்பில் வெளியான அறிக்கையின்படி, ”ராம் சரண் மற்றும் உபசனா தம்பதிக்கு ஜுப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 20ம் தேதி அதிகாலையில் பெண் குழந்தை பிறந்ததாகவும், தாய்- சேய் இருவரும் நலமாக இருப்பதாகவும்” தெரிவிக்கப்பட்டது.

குவியும் வாழ்த்துகள்:

தகவலறிந்த நடிகை ரகுல் ப்ரீத்திசிங், ராம் சரண் - உபசனா ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்ததோடு, பிறந்த குழந்தை அனைத்து அன்பு மற்றும் மகிழ்ச்சியை பெறட்டும் என தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். இதேபோன்று திரையுலகை சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் ராம்சரணுக்கும் அவரது மனைவிக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

திருமண வாழ்க்கை:

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஒரே மகன் ராம் சரணும், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் மூலம் அவர் உலக அளவில் பிரபலமடைந்துள்ளார். இதனிடையே, ராம் சரணுக்கு கடந்த ஆண்டு 2012ம் ஆண்டு உபாசனா என்பவருடன் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

10 ஆண்டுகளுக்குப்பின் அறிவிப்பு:

திருமணமாகி பத்து ஆண்டுகளுக்கு பிறகு முதல் குழந்தையை வரவேற்க காத்திருக்கும் என,  அன்னையர் தினத்தை முன்னிட்டு 8 மாத பேபி பம்ப் புகைப்படத்தை ராம் சரண் - உபாசனா காமினேனி வெளியிட்டு இருந்தனர்.  சரியான நேரத்தில் சரியான காரணத்திற்காக தாய்மை அடைந்ததை எண்ணி பெருமிதம் கொள்வதாக பதிவிட்டு இருந்தார். 

உபாசனா கொடுத்த அதிர்ச்சி :

மேலும் தனது கர்ப்பம் குறித்து உபாசனா அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறிய தகவல் அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்தது. திருமணத்தின் ஆரம்ப காலகட்டத்தில் நாங்கள் இருவருமே கலந்து எடுத்த முடிவு தான் கருமுட்டையை பாதுகாக்க வேண்டும் என்பது. பலதரப்பட்ட காரணங்களால் நாங்கள் இருவருமே அவரவரின் வேலைகளில் பிஸியாக கவனம் செலுத்த வேண்டியிருந்தது. நிலையான ஒரு இடத்தை அடைந்த பிறகு தான் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என முடிவு செய்து இருந்தோம். அதன் படி சரியான நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள போவதை எண்ணி மிகவும் உற்சாகத்துடன் பேசியிருந்தார் உபாசனா. இதை கேட்ட ரசிகர்கள் அப்போ 10 ஆண்டுகளுக்கு பிறகு ராம் சரண் - உபாசனா தம்பதி சேமித்து வைத்திருந்த கருமுட்டை மூலம் தான் உபாசனா கர்ப்பமாக இருக்கிறாரா? என ரசிக்ர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த நிலையில் அந்த தம்பதி பெற்றோராக புரமோஷன் பெற்றுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget