மேலும் அறிய

GV Prakash: எக்ஸ் தளத்தில் உதவி கேட்ட ரசிகர்.. 50 ஆயிரத்தை அள்ளிக் கொடுத்த ஜிவி பிரகாஷ்

எக்ஸ் தளத்தில் உதவி கேட்ட ரசிகருக்கு ரூபாய் 50 ஆயிரத்தை உதவியாக நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் அளித்தார்.

தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது திறமையால் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் ஊதியம் பெறுகிறார்கள். இதனால், தங்கள் வருவாயில் அவ்வப்போது உதவி தேவைப்படும் ரசிகர்களுக்கும் உதவி வருகின்றனர். 

உதவி கேட்ட ரசிகர்:

ரஜினி, அஜித், சூர்யா என பலரும் இதுபோன்று செய்து வருகின்றனர். முதலமைச்சர் விஜய்யும் அரசியலுக்கு முன்பு இதுபோன்று செய்து வந்தார். இந்த சூழலில், எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர்  ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் பெண் நோயாளி ஒருவரின் அறுவை சிகிச்சைக்காக ஒரு லட்ச ரூபாய் சிகிச்சைக்காகத் தேவைப்பட்ட நிலையில் அவர் உதவி கோரி பதிவிட்டார். 

50 ஆயிரத்தை அள்ளிக்கொடுத்த ஜிவி பிரகாஷ்: 

அவரது பதிவைப் பார்த்த நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தன்னால் இயன்ற உதவியாக ரூபாய் 50 ஆயிரம் வழங்கியுள்ளார். இன்று மாலை அதில் உதவி கோரியிருந்த மகாலட்சுமி என்ற வங்கி எண்ணுக்கு ரூபாய் 50 ஆயிரம் அறுவை சிகிச்சைக்கான நிதியாக வழங்கியுள்ளார். இந்த ஸ்கிரின்ஷாட்டையும் பதிவிட்டு தன்னால் இயன்ற சிறு உதவி என்று பதிவிட்டுள்ளார்.

ஜிவி பிரகாஷின் இந்த உதவிக்கு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். ஜிவி பிரகாஷ் அவ்வப்போது பலருக்கும் இதுபோன்ற உதவிகளை செய்து வருகிறார். ஜிவி பிரகாஷ் மட்டுமின்றி சாமானியர்கள் பலரும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Embed widget