மேலும் அறிய

Ashok Selvan: “கீர்த்தி தான் ரொம்ப அழகான பெண்” - நிறம் குறித்த சர்ச்சைக்கு அசோக் செல்வன் மீண்டும் பதில்..!

“கீர்த்தி அப்பாகிட்ட போயிட்டு உங்கள் பெண்ணை பிடிச்சிருக்கு என்றேன்.  கீர்த்தி எல்லாரும் செய்யும் இடத்தில் எங்கள் திருமணம் நடக்க வேண்டாம் என்றார்” என நேர்க்காணலில் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.

Ashok Selvan: கீர்த்தி பாண்டியனின் நிறம் குறித்து எழுந்த விமர்சனத்திற்கு, உலகத்திலேயே தனக்கு ரொம்ப அழகான பெண் தன் மனைவி தான் என நடிகர் அசோக் செல்வன் பதிலளித்துள்ளார். 

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வரும் அசோக் செல்வனிற்கும், நடிகர் அருண் பாண்டியனின் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியனுக்கும் கடந்த செப்டம்பர் 13ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகில் உள்ள இட்டேரியில் நடந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். பின்னர், திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. 

அசோக் செல்வன் - கீர்த்தி திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானபோது, அசோக் செல்வனிற்கு வேறு பெண்ணே கிடைக்கவில்லையா என்றும், கீர்த்தி பாண்டியனின் நிறம் மற்றும் அவரது தோற்றம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஊடகம் ஒன்றிற்கு நேர்க்காணல் தந்துள்ளனர். அதன் புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

அதில், இருவருக்கும் 10 வருடத்திற்கு முன்பு பார்த்த முதல் சந்திப்பிலேயே காதல் வந்துவிட்டதாக அசோக் செல்வன் கூறியுள்ளார். கீர்த்தி பாண்டியன் பேசும்போது, “ திருமணத்தில் எனக்கு புரொபோஸ் செய்ய அசோக் செல்வன் பிளான் பண்ணியிருந்தார். ஆனால், மழை பெய்ததால் திருமணம் நடைபெற்ற இடத்தில் கடல் நீர் உள்ளே வந்து கொண்டிருக்கிறது. அது முடியாது என ஹோட்டல் ஊழியர்கள் கூறியுள்ளனர். அதற்கு கடல் தண்ணீர் உள்ளே வந்தாலும் பரவாயில்லை. நான் புரொபோஸ் செய்வேன் என கூறி பிடிவாதமாக அசோக் எனக்கு புரொபோஸ் செய்தார்” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அசோக் செல்வன், “கீர்த்தி அப்பாகிட்ட போயிட்டு உங்கள் பெண்னை பிடிச்சிருக்கு என்றேன்.  கீர்த்தி எல்லாரும் செய்யும் இடத்தில் எங்கள் திருமணம் நடக்க வேண்டாம் என்றார். அதனால், திருமணத்திற்காக பதிவு செய்யப்பட்ட மண்டபங்களை ரத்து செய்தோம்” என்றார். அடுத்ததாக பேசிய கீர்த்தி பாண்டியன், தாலிக்கட்டும்போது மூன்று முடிச்சியையும் நீயே போட வேண்டும் என அசோக் செல்வனிடம் கூறியதாக தெரிவித்தார். வீடியோவின் இறுதியில், கீர்த்தியின் நிறம் குறித்த விமர்சனம் கேள்வியாக வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அசோக் செல்வன், “ உலகத்திலேயே எனக்கு நொம்க அழகான பெண் கீர்த்தி தான்” என்றார். 

இதற்கிடையே, நேர்க்காணலின் போது அசோக் செல்வன் தாலி கட்டும் புகைப்படம் காட்டப்பட்டது. அதை பார்த்த கீர்த்தி பாண்டியன் எமோஷ்னலாகி அழுதுவிட்டார். 

 

மேலும் படிக்க: Vijay Sethupathi: "ஜெயம் ரவிகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க”.. சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த விஜய் சேதுபதி..!

Nithya Menen: தமிழ் நடிகர் பாலியல் தொல்லை கொடுத்தாரா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யா மேனன்!

 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget