மேலும் அறிய

Ajmal Ameer : திரையுலகில் அதிர்ச்சி...பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகர் அஜ்மல்..?வைரலாகும் ஆடியோ

நடிகர் அஜ்மல் அமீர் பெண்ணொருவரிடம் தாகத முறையில் பேசிய ஆடியோ க்ளிப் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகர் அஜ்மல் அமீர்

தமிழ் மற்றும் மலையாள படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருபவர் நடிகர் அஜ்மல் அமீர். தமிழில் 2005 ஆம் ஆண்டு வெளியான பிப்ரவரி 14 படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். மிஸ்கின் இயக்கிய அஞ்சாதே , விஜயின் தி கோட் , கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த அக்யூஸ்ட் படம் வெளியானது.

தற்போது இவர் பெண்ணொருவரிடம் தகாத முறையில் பேசிய ஆடியோ க்ளிப் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுக்கு தந்தையான அஜ்மல் இன்ஸ்டாகிராமில் பல்வேறு பெண்களும் தகாத பேச்சில் ஈடுபட்டுள்ளது  பல்வேறு ஸ்கிரீன் ஷாட்கள் இன்ஸ்டாகிராமில் உள்ள ஒரு கணக்கில் இருந்து பகிரப்பட்டு வருகின்றன. அதில்  அஜ்மலின் குரலைப் போல் ஒருவர் பெண்களுடன் உரையாடலில் ஈடுபடுகிறார், அதில் அவர் அந்த பெண்ணின்  தனிப்பட்ட வாழ்க்கை, உறவு நிலை மற்றும் உடல் விருப்பங்கள் போன்ற தனிப்பட்ட கேள்விகளைக் கேட்கிறார், அதே நேரத்தில் துன்புறுத்துவதாக உணர வைக்கும் கருத்துக்களைத் தெரிவிக்கிறார். மறுபக்கத்திலிருந்து வெளிப்படையான அசௌகரியம் இருந்தபோதிலும்,  அவர் ஆசை வார்த்தைகளை தொடர்கிறார்.  இந்த ஆடியோ மற்றும் ஸ்கிரின்ஷாட்களின் உண்மைத் தன்மை முழுவதுமாக விசாரிக்கப்பட்ட பின்பே அவை உண்மையாகவே அஜ்மலுடையதா என்பது தெரியவரும் . அவை  போலியாக குற்றசுமத்தும் நோக்கத்தில்  உருவாக்கப்பட்டு திட்டமிட்டு பரப்பப்படுபவையாகவும்  இருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. 

 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget