மேலும் அறிய

Ajith Sentiment: அறிவிப்பு தேதியில் மாற்றம்.. முடிவுக்கு வருகிறதா அஜித்தின் சாய்பாபா செண்டிமென்ட்.?

அஜித்தின் வியாழக்கிழமை செண்டிமென்ட் முடிவுக்கு வருகிறதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கொரோனா சூழலால் அஜித்தின்  ‘வலிமை’ திரைப்படம் கிட்டத்தட்ட 2 1/2 வருடங்களுக்கு பிறகு வெளியாகியது. படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக படத்தை நினைத்த மாதிரி எடுக்க முடியவில்லை என வினோத் கூறியிருந்தார். அது படத்திலும் வெளிப்பட படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கெல்லாம் மேல் அஜித்தை சிலர் தனிமனித தாக்குதலுக்கும் உள்ளாக்கினர்.

இதனால் விட்டதை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மீண்டும் ஹெச்.வினோத்திற்கே கால்ஷீட்டை கொடுத்திருக்கிறார் அஜித். இதற்கிடையேதான் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. இந்தத்தகவல் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்தால் நாளை அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்படும் என்றும் சொல்லபபடுகிறது.

Ajith Sentiment:  அறிவிப்பு தேதியில் மாற்றம்.. முடிவுக்கு வருகிறதா அஜித்தின் சாய்பாபா செண்டிமென்ட்.?

இந்த அறிவிப்பு நாளை வெளியாகும் என சொல்லப்படும் நிலையில் சமூக வலைதளங்களில் கேள்வி ஒன்று அரசல்புரசலாக பேசப்பட்டு வருகிறது. அது என்னவென்றால் அஜித்தின் படம் தொடர்பான அறிவிப்புகள் பொதுவாக வியாழக்கிழமைதான் வெளியாகும். அப்படி இருக்கையில் இந்தப்படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகிறதே என்ற கேள்விதான்.

Ajith Sentiment:  அறிவிப்பு தேதியில் மாற்றம்.. முடிவுக்கு வருகிறதா அஜித்தின் சாய்பாபா செண்டிமென்ட்.?

சிறுத்தை சிவா தீவிரமான சாய்பாபா பக்தர். அவருடன் அஜித் முதன்முறையாக ‘வீரம்’ படத்தில் இணைந்தார். அஜித்திற்கு சாய் பாபா மீது பற்று உண்டு. அதன் பிரதிபலிப்புதான் வீரம் மேக்கிங் காட்சியில் படக்குழு அனைவரும் சாய்பாபா படத்தை வணங்கும் காட்சி. அதனைத்தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்தார். இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தீவிர சாய்பாபா பக்தர். வியாழக்கிழமை சாய் பாபாவுக்கு உகந்த நாளாக பார்க்கப்படும் நிலையில் இந்தப்படம் வியாழக்கிழமை வெளியானது.

அதனைத் தொடர்ந்து சிவா அஜித் இணைந்த படத்தை விவேகம் படத்தை தயாரித்த ஏ.எம். ரத்னமும் தீவிரமான சாய் பாபா பக்தர் மூவரும் சாய் பாபா பக்தர்கள் என்பதால் படம் தொடர்பான அறிவிப்புகள் மட்டுமல்லாது படமும் வியாழக்கிழமை வெளியானது. அதனைத்தொடர்ந்து வந்த விசுவாசம் படம் வியாழகிழமையே வெளியானது.

Ajith Sentiment:  அறிவிப்பு தேதியில் மாற்றம்.. முடிவுக்கு வருகிறதா அஜித்தின் சாய்பாபா செண்டிமென்ட்.?

அந்த வரிசையில் அண்மையில் வெளியான வலிமை தொடர்பான பெரும்பாலான அறிவிப்புகளும், வலிமை படமும் வியாழன் அன்றே வெளியானது. இந்த நிலையில் அஜித் விக்னேஷ் சிவன் இணையும் புதிய தொடர்பான தகவல் வெள்ளி கிழமை வெளியாக இருப்பதாக தெரிகிறது. இதனால் அஜித்தின் வியாழக்கிழமை செண்டிமெண்ட் இத்தோடு முடிவுக்கு வருவதாக சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
Paris Olympics Paris 2024: பாரீஸ் ஒலிம்பிக்..கடந்த முறை பதக்கம் வென்ற எத்தனை வீரர்கள் இந்த முறை களம் இறங்குகிறார்கள்? முழு விவரம்!
Paris Olympics Paris 2024: பாரீஸ் ஒலிம்பிக்..கடந்த முறை பதக்கம் வென்ற எத்தனை வீரர்கள் இந்த முறை களம் இறங்குகிறார்கள்? முழு விவரம்!
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget