மேலும் அறிய

Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!

Mankatha Trailer: அஜித்குமார் நடித்த மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அந்த படத்தின் ட்ரெயிலர் இன்று வெளீியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரம் நடிகர் அஜித். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித் தற்போது கார் ரேஸிங்கில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிக்கும் புதிய படத்தின் தயாரிப்பாளர் இதுவரை கிடைக்காத நிலையில், அவர் கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். 

மங்காத்தா ட்ரெயிலர்:

தமிழ்நாட்டில் தற்போது ரீ ரிலீஸ் ஆகும் படங்களுக்கே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சூழலில், அஜித்தின் மிகவும் வெற்றிகரமான படமான மங்காத்தா படம் வரும் 23ம் தேதி மீண்டும் ரிலீசாகிறது. இதற்காக இந்த படத்தின் புதிய ட்ரெயிலர் சற்று முன் வெளியாகியுள்ளது.

பிரம்மாண்ட வெற்றி:

சூதாட்ட பணமான ரூபாய் 500 கோடியை கொள்ளையடிக்கும் கதைக்களமே இந்த படம் ஆகும். அஜித்தின் 50வது படமான மங்காத்தா 2011ம் ஆண்டு வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கிய இந்த படம் அஜித்தின் திரை வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கிய படம் ஆகும். தயாநிதி அழகிரியின் கிளவுட்நைன் மூவீஸ் தயாரித்த இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்தது.  

தொடர்ந்து தோல்வி படங்களால் தவித்து வந்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மங்காத்தா படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருப்பார். 

நட்சத்திர பட்டாளங்கள்:

கதாநாயகனாகவே நடித்து வந்த அஜித் இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். த்ரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி,  ஆண்ட்ரியா, வைபவ், அஸ்வின், ப்ரேம்ஜி, மகத், ஜெயப்ரகாஷ், அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்திருப்பார்கள். 

இந்த படத்தில் அஜித்தின் வில்லத்தனமான நடிப்பை ரசிகர்கள் கொண்டாடினர். அவரது சால்ட் அண்ட் பெப்பர் லுக் தோற்றமும், வில்லத்தனமான நடிப்பும் ரசிகர்களை கவர்ந்திழுத்தது. அசல் தோல்விப்படமாக அமைந்த நிலையில், மங்காத்தா படம் அஜித்திற்கு புதிய பாதையை உருவாக்கி கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் பலரும் தங்களது வில்லத்தனமான நடிப்பைக் காட்ட மிகுந்த ஆர்வம் காட்டத் தொடங்கினர். 

மீண்டும் ஹிட் அடிக்குமா?

மங்காத்தா படம் 2011ம் ஆண்டு தன்னுடைய முதல் வாரத்திலே ரூபாய் 30 கோடியை தமிழ்நாட்டில் வசூல் செய்தது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை அந்தாண்டு பெற்றது. தற்போதும் அதேபோல ஒரு வெற்றியை இந்த படம் பெறுமா? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு போட்டியாக பராசக்தி படம் வெளியாகிய நிலையில், மங்காத்தாவையும் களமிறக்கப்படுவதாக ஏற்கனவே இணையத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், சென்சார் விவகாரத்தில் சிக்கிய ஜனநாயகன் படம் தற்போது வரை ரிலீசாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தனித்து விட்டாலும் கலங்கிடமாட்டார் எடப்பாடி...இயக்குநர் சேரன் ஆதரவு
தனித்து விட்டாலும் கலங்கிடமாட்டார் எடப்பாடி...இயக்குநர் சேரன் ஆதரவு
யோசிச்சி பேசணும்.. சனாதானம் பற்றி பேசிய உதயநிதி.. அட்வைஸ் செய்த லட்சுமி ராமகிருஷ்ணன்!
யோசிச்சி பேசணும்.. சனாதானம் பற்றி பேசிய உதயநிதி.. அட்வைஸ் செய்த லட்சுமி ராமகிருஷ்ணன்!
ரவி மோகன் காலில் விழுந்த கெனிஷா...இவங்க தனி டிராக்ல போறாங்களே!
ரவி மோகன் காலில் விழுந்த கெனிஷா...இவங்க தனி டிராக்ல போறாங்களே!
Jana Nayagan: முதலமைச்சரான விஜய்.. ஜனநாயகன் படத்தை வாங்க கடும் போட்டி.. ரிலீஸ் எப்போது?
Jana Nayagan: முதலமைச்சரான விஜய்.. ஜனநாயகன் படத்தை வாங்க கடும் போட்டி.. ரிலீஸ் எப்போது?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

குடிபோதையில் 3 சிறுவர்கள் 17 வயது சிறுவன் கொடூரக் கொலை வீடியோ எடுத்த பகீர் சம்பவம்
ஆரம்பமே அதிரடி! 717 டாஸ்மாக் CLOSE! உத்தரவிட்டார் CM விஜய்
”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Radhan Pandit: ’’தப்புன்னா திருத்திப்போம்’’ ஜோதிடருக்கு அரசுப் பதவி- ஒரே நாளில் வாபஸ் பெற்ற தவெக அரசு!
Radhan Pandit: ’’தப்புன்னா திருத்திப்போம்’’ ஜோதிடருக்கு அரசுப் பதவி- ஒரே நாளில் வாபஸ் பெற்ற தவெக அரசு!
Edappadi Palaniswami: நீங்க செய்வது நியாயமா? - முதல்வர் விஜயிடம் முறையிட்ட எடப்பாடி பழனிசாமி.. அதிர்ந்த சட்டசபை!
Edappadi Palaniswami: நீங்க செய்வது நியாயமா? - முதல்வர் விஜயிடம் முறையிட்ட எடப்பாடி பழனிசாமி.. அதிர்ந்த சட்டசபை!
Sowmiya Anbumani: தமிழ்நாட்டில் தலைகுனிந்து செல்லும் பெண்கள்; எங்கே? ஏன்? சௌமியா அன்புமணி வேதனை!
Sowmiya Anbumani: தமிழ்நாட்டில் தலைகுனிந்து செல்லும் பெண்கள்; எங்கே? ஏன்? சௌமியா அன்புமணி வேதனை!
CM Vijay: ”ஆமா, நாங்க மைனாரிட்டி அரசு தான்” யாரையும் மிரட்டும் ஆட்சி இல்லை - CM விஜய் அதிரடியான பேச்சு
CM Vijay: ”ஆமா, நாங்க மைனாரிட்டி அரசு தான்” யாரையும் மிரட்டும் ஆட்சி இல்லை - CM விஜய் அதிரடியான பேச்சு
Tamil Nadu Floor Test: முதல்வர் விஜய் தான்.. ஆதரவு கொடுத்த 144 எம்.எல்.ஏ.க்கள்.. எதிர்ப்பு இத்தனை பேரா?
Tamil Nadu Floor Test: முதல்வர் விஜய் தான்.. ஆதரவு கொடுத்த 144 எம்.எல்.ஏ.க்கள்.. எதிர்ப்பு இத்தனை பேரா?
Stalin vs VIJAY : இது தூய சக்தியா இல்ல... அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா? தவெகவை இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
இது தூய சக்தியா இல்ல... அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா? தவெகவை இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
CM Vijay: ’’ஜோதிடர் நியமனத்தில் மறுபரிசீலனை; குதிரை பேரத்தில் அல்ல குதிரை வேகத்தில் செயல்படுவோம்’’- சிஎம் விஜய் அதிரடி
CM Vijay: ’’ஜோதிடர் நியமனத்தில் மறுபரிசீலனை; குதிரை பேரத்தில் அல்ல குதிரை வேகத்தில் செயல்படுவோம்’’- சிஎம் விஜய் அதிரடி
SP Velumani: அதிமுகவினரால் பேரவையில் ரகளை ”அதெப்படி வேலுமணி பேசலாம்” நம்பிக்கை வாக்கெடுப்பில் அமளி
SP Velumani: அதிமுகவினரால் பேரவையில் ரகளை ”அதெப்படி வேலுமணி பேசலாம்” நம்பிக்கை வாக்கெடுப்பில் அமளி
Embed widget