மேலும் அறிய

தனித்து விட்டாலும் கலங்கிடமாட்டார் எடப்பாடி...இயக்குநர் சேரன் ஆதரவு

எடப்பாடிக்கு பழனிச்சாமிக்கு எதிராக சிவி சண்முகம் தலைமையில் 25 ஆதிமுக ஏம்.எ.ஏ -க்கள் ஒன்றிணைந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இயக்குநர் சேரன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்

சட்டசபையில் அதிமுக சார்பாக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுப்பதில் அதிமுக இரு குழுக்களாக பிரிந்துள்ளது . 22 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு கடிதத்துடன் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற குழு உறுப்பினராக தன்னை நியமிக்க கோரியுள்ள நிலையில்  25 எம்.எல்.ஏ க்கள் சிவி சண்முகத்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து அவரை சட்டமன்ற குழுத் தலைவராக்க  கோரியுள்ளார்கள் . இன்னொருபக்கம் எஸ்.பி வேலுமணி அவர்களின் தலைமையில் மற்றொரு குழு நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதிமுக கட்சியில் இப்படி குழப்பமான சூழல் நிலவி வரும் நிலையில் திரைப்பட இயக்குநர் சேரன் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இயக்குநர் சேரம் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதராவாக பேசி வந்தார். தேர்தலில் விஜய் வெற்றிபெற்றதும் விஜயை பாராட்டியும் பதிவிட்டிருந்தார். தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக சேரன் பதிவிட்டுள்ளார்.

தனித்து விட்டாலும் கலங்கிவிடமாட்டார் 

நேற்று எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளன்று சேரன் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறித்து  பதிவிட்டார் " மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு எடப்பாடி பழனிச்சாமி. ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என வல்லுநர்கள் ஆரூடம் சொன்னபோது 4 வருடம் ஆட்சி கவிழாமல் காப்பாற்றி அதிமுக மானம் காத்த செயல் வீரர்.. கடந்த தேர்தலில் இவர் மட்டுமே ஒவ்வொரு தொகுதிகளாக சென்று பரப்புரை செய்து மக்களை சந்தித்தார்.. கூடவே இருந்த கட்சியினர் இவரை தனித்து விட்டாலும் கலங்கிவிடமாட்டார்.. அது அவருக்கு புதிதுமல்ல... எல்லோரையும் பார்க்கும் இன்றைய முதலமைச்சர் கரூர் சம்பவத்தின் போது முதல் முதல் அவர் பக்கம் நின்ற எடப்பாடியாரை சென்று பார்க்காமல் நிராகரித்தது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது.. ஆனால் இவையெல்லாம் கடந்தும் அவர் நிற்பார்... பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா... என்றும் உங்கள் நிலை குன்றாமல் வாழ வாழ்த்துக்கள்..." என்று சேரன் தனது பதிவில் கூறியுள்ளார்"

717 மதுக்கடைகளை மூடியது குறித்து

முதலமைச்சராக பதவியேற்ற விஜய் தமிழகத்தில் பள்ளி , கோவில்கள் மற்றும் கல்லூரிகளின் அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூட உத்தவிட்டார். இது குறித்து சேரன் "தம்பி .. என்னோட கேள்வி... ஒவ்வொருவரும் பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகே இருக்கும் மூடுவதாக சொன்னார்கள்... ஆனல் அடுத்தடுத்த ஆட்சிகள் அதையே சொல்கிறார்கள்.. அப்படியானால் யாருமே மூடவில்லையா... இல்லை குத்தகைக்கு எடுத்த எல்லா கடைகளுக்கும் பள்ளிக்கும் கோவில்களுக்கும் அருகில் தான் இருக்கிறதா?" என தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush:
Dhanush: "தட்டிவிடாதீங்க... தட்டிக்கொடுங்க.." ராயன் தேசிய விருது விமர்சனத்திற்கு தனுஷ் பதில்
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget