Ajithkumar: அரசியல்.. சினிமா.. அஜித்துக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்! திக்குமுக்காடும் ட்விட்டர்!!
நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள், நடிகர்கள் என பலரும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சித் தலைவர்களும் அஜித்குமாருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரைப்பட நடிகர் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
— O Panneerselvam (@OfficeOfOPS) April 30, 2022
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரைப்பட நடிகர் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
என்று பதிவிட்டுள்ளார்.
பன்முகத் தன்மையும், தனக்கென்று தனி பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணம் செய்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
— K.Annamalai (@annamalai_k) May 1, 2022
எல்லாம் வல்ல இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் அவருக்கு கொடுக்க வேண்டுகின்றேன்.
— K.Annamalai (@annamalai_k) May 1, 2022
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், பன்முகத் தன்மையும், தனக்கென்று தனி பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணம் செய்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! எல்லாம் வல்ல இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் அவருக்கு கொடுக்க வேண்டுகின்றேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் பலரும் அஜித்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Wishing Our Dearest #Thala #Ajithkumar Sir A Very Happy Birthday ❤️ #HBDThalaAjith 🎬🙌🏿 pic.twitter.com/ipkpIdB9r3
— thaman S (@MusicThaman) May 1, 2022
Happiest birthday wishes to the Classy, Mass, Versatile, Humble and what not ? Happy Birthday to our Benevolent Monarch #Ajithkumar sir ❤️
— Rowdy Pictures (@Rowdy_Pictures) May 1, 2022
Thanks for being inspiration for millions of people around the world sir 😇 #HBDAjithKumar #AjithKumar51 #AK61 #AK62 #Ajith @VigneshShivN pic.twitter.com/AfQDsd2ywJ
Wishing #AjithKumar a very Happy Birthday!🥳 Can't wait to see you setting the big screens on fire again!💥🙌🏻#ZeeStudios #HBDAjithKumar #Valimai pic.twitter.com/dwzoKzmxe6
— Zee Studios (@ZeeStudios_) May 1, 2022
Happy Birthday #Ajithkumar Sir. Here is wishing you a great day and a wonderful year ahead 😊😊
— Archana Kalpathi (@archanakalpathi) May 1, 2022
Wishing our lovely hero, the talented, classy, stylish #Thookudurai - #AjithKumar a delightful birthday!
— KJR Studios (@kjr_studios) April 30, 2022
You are always an inspiration. Have an amazing year ahead✨#HBDAjithKumar #HappyBirthdayAjithKumar #KJRStudios pic.twitter.com/DyfJkcetwh
Wishing you a very happy birthday dear #Ajithkumar sir ❤️🙏😊
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 1, 2022
Wishing the very talented & versatile actor #AjithKumar a very Happy Birthday!#HappyBirthdayAjithkumar #HBDAjithkumar pic.twitter.com/RTbVLOHHik
— Sun Pictures (@sunpictures) April 30, 2022
மேலும் படிக்க : Ajith Kumar : ஒவ்வொரு வீடியோவும் தெறி!! எடிட்லாம் வேற லெவல்! அஜித் பிறந்தநாளை கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!
மேலும் படிக்க : Ajith kumar : அஜித்தை கொண்டாட காரணம் என்ன? ரசிகர்கள் நாடித்துடிப்பில் இருப்பவை இதுதான்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்