மேலும் அறிய

Local Body Election | பொன்முடியை வர சொல்லு; உன்னை போல் ஆயிரம் பேரை பார்த்தவன் - டென்ஷன் ஆன சி.வி.சண்முகம்

’’கூட்டத்தில் சத்தம்போட்ட நபர் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பதும், அதிமுக பிரமுகர் என்பதும், போதையில் சத்தம் போட்டதும் தெரியவந்தது’’

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்வுள்ள நிலையில் விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பழைய பேருந்துநிலையம் அருகில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கலந்துக்கொண்டு உரையாற்றினார். திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால் வாக்குறுதிகளை திமுக மறந்துவிட்டது. என்ன வாக்குருதி கொடுத்தோம் என்பதை ஸ்டாலின் மறந்துவிட்டார். பொங்கல் தொகுப்பில் நடைபெற்ற முறைகேடு நிர்வாக சீர்கேட்டை வெளிக்காட்டி உள்ளது. திறமையற்ற முதல்வர் ஸ்டாலின். பழனிசாமியும், நானும் தமிழகத்தின் பூர்வீக குடிகள். உண்மையான தமிழர்கள், ஸ்டாலினை போல் வந்தேரிகள் அல்ல. பிழைப்புக்காக தமிழ்பேசும் போலி தமிழர்கள் அல்ல. திமுக தேவைப்பட்டால் மாநில சுயாட்சி குறித்து பேசும், இல்லை என்றால் மாநில சுயாட்சியை காலில் போட்டு மிதிக்கும்.


Local Body Election | பொன்முடியை வர சொல்லு; உன்னை போல் ஆயிரம் பேரை பார்த்தவன்  - டென்ஷன் ஆன சி.வி.சண்முகம்

நீட் குறித்து பேச பழனிசாமியை நேருக்கு நேர் அழைத்தார் ஸ்டாலின், எங்கள் பழனிசாமி தந்தந்தனியாக வருவார். நீட் தேர்வை ரத்து செய்ய பாராளுமன்றம் சட்டம் கொண்டு வர வேண்டும் இல்லை என்றால் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற வேண்டும். நீட் தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஏன் திமுக பறு சீராய்வு செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். நீட் தேர்வை வைத்து மாணவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு, வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர், மத்திய அரசு என பேசுவார்கள். தேர்தல் ஜனநாயக முறையில் நடத்தப்பட வேண்டும். இன்றைக்கு சென்னையில் உள்ள ரவுடிகள் தமிழகம் முழுவதும் பரவி உள்ளாட்சி தேர்தலில் பரவி வேலை செய்கிறார்கள். நான் கடந்த காலங்களில் மரணத்தை கண் முன்னால் பார்த்தவன், எங்களை அச்சுறுத்த நினைக்க வேண்டாம். தேர்தல் ஆனையம் முழுக்க முழுக்க திமுகவின் கைப்பாவையாக செயல்படுகிறது என குற்றம்  பேசினார். 

அப்போது கூட்டத்தில் சிவி.சண்முகம் பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த ஒருவர் பேச்சை நிறுத்துமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சிவி.சண்முகம். இந்த மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் எனக்கூறினார். பொன்முடியை வர சொல்லுடா, உன்னை போல் ஆயிரம் பேரை பார்த்து விட்டேன் என தெரிவித்தார். காவல் துறையினரை எச்சரிக்கிறேன் என்னை மிரட்ட நினைக்க வேண்டாம். இரவு 12 மணி வரை இங்கேயே இருக்கிறேன் தைரியம் இருந்தால் திமுகவினர் நேரில் வாங்கடா என சவால் விடுத்து பேசினார். காவல்துறை இல்லை இது ஏவல்துறை என கடுமையாக பேசினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக குரல் எழுப்பிய நபரை காவல்துறையினர் அழைத்து சென்றனர். கூட்டத்தில் சத்தம்போட்ட நபர் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பதும், அதிமுக பிரமுகர் என்பதும், போதையில் சத்தம் போட்டதும் தெரியவந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly CM Stalin: ”ஸ்டாலின் பஸ்” சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - ”அப்பா..அப்பா..” கண் கலங்கினார்
TN Assembly CM Stalin: ”ஸ்டாலின் பஸ்” சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - ”அப்பா..அப்பா..” கண் கலங்கினார்
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITAL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly CM Stalin: ”ஸ்டாலின் பஸ்” சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - ”அப்பா..அப்பா..” கண் கலங்கினார்
TN Assembly CM Stalin: ”ஸ்டாலின் பஸ்” சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - ”அப்பா..அப்பா..” கண் கலங்கினார்
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
Embed widget