மேலும் அறிய

விக்கிரவாண்டி தொகுதியை தட்டித்தூக்கிய திமுக... காலரை தூக்கிவிட்டு சென்ற திமுகவினர்..

திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று பாமக வேட்பாளர் சி. அன்புமணியை விட 67757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று பாமக வேட்பாளர் சி. அன்புமணியை விட 67757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்றது. இடைத்தேர்தலில் 82.47 சதவிகித வாக்குகள் பதிவாகிய நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் பனையபுரம் அரசு மேல் நிலைபள்ளியிலுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இன்று எண்ணப்பட்டன.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் சி. அன்புமணி மற்றும் நாம்தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவை விட கூடுதலான வாக்குகள் பெற்று வாக்கு வித்தியாசம் ஒவ்வொரு சுற்றுக்கும் அதிகமாக பெற்றிருந்தார். இடைத்தேர்தலில் 1,95,374 வாக்குகள் பதிவாகியிருந்தன. தபால் வாக்குகள் 798 பதிவாகியிருந்தன. தபால் வாக்குகள் உட்பட இடைதேர்தலில் மொத்தமாக 1 லட்சத்து 96 ஆயிரத்து 269 வாக்குகள் பதிவாகின.

இதில் திமுக வேட்பாள்ர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகளும் பாமக வேட்பாளர் சி அன்புமணி 56,296 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,602 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதில் பாமக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். இடைத்தேர்தலில் 859 வாக்குகள் நோட்டாவிற்கும் பதிவாகி இருந்தன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Shivdas Meena: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம்..!
Shivdas Meena: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம்..!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
"இந்தியாவின் டைட்டன் கருணாநிதி" புகழ்ந்து தள்ளிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
ஆவணி மாத பௌர்ணமி; திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன?
ஆவணி மாத பௌர்ணமி; திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mallikharjun Kharge : ”என்ன கேள்வி கேட்குறீங்க தமிழ்நாட்ல கேட்க முடியுமா?” கடுப்பாகி திட்டிய கார்கேMK Stalin thank Rahul gandhi : ”என் தம்பி ராகுல்” நன்றி சொன்ன ஸ்டாலின்! காரணம் என்ன?Hospitalized P Suseela : தீவிர சிகிச்சையில் பி.சுசீலா..தற்போதைய நிலை என்ன? மருத்துவமனை REPORT!Varunkumar IPS | கட்டம் கட்டிய வருண் IPS.. கைதாகிறாரா சீமான்.? முற்றும் மோதல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Shivdas Meena: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம்..!
Shivdas Meena: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம்..!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
"இந்தியாவின் டைட்டன் கருணாநிதி" புகழ்ந்து தள்ளிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
ஆவணி மாத பௌர்ணமி; திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன?
ஆவணி மாத பௌர்ணமி; திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்.. உடல்நிலை எப்படி இருக்கு?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்.. உடல்நிலை எப்படி இருக்கு?
"UPSCக்கு பதில் RSS.. இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி" பகீர் கிளப்பும் ராகுல் காந்தி!
Translation Training: மொழிபெயர்ப்பில் ஆர்வம் உள்ளவரா? இதோ இலவசப் பயிற்சி- சேர்வது எப்படி?
Translation Training: மொழிபெயர்ப்பில் ஆர்வம் உள்ளவரா? இதோ இலவசப் பயிற்சி- சேர்வது எப்படி?
Cognizant: ஆண்டுக்கு வெறும் ரூ.2.52 லட்சம் ஊதியம்; 1% இன்க்ரிமென்ட்? காக்னிசன்ட் நிறுவன சர்ச்சையும் விளக்கமும்!
ஆண்டுக்கு வெறும் ரூ.2.52 லட்சம் ஊதியம்; 1% இன்க்ரிமென்ட்? காக்னிசன்ட் நிறுவன சர்ச்சையும் விளக்கமும்!
Embed widget