மேலும் அறிய

TN Voter List: மொபைலிலேயே வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கலாம்! 'Voter Helpline' ஆப் பயன்படுத்துவது எப்படி? முழு விவரம் உள்ளே

TN Voter List 2026: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை எப்படி தெரிந்துக்கொள்ளலாம் என்பதை கீழே காண்போம். 

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற விரைவில் நடைபெற உள்ள நிலையில், இன்று இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சன பட்நாயக் வெளியிட்ட நிலையில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை மொபைல் ஆப் மூலம் எப்படி கண்டுப்பிடிக்கலாம் என்பதை கீழே காணலாம்

என்னென்ன தேவை?

  • உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் (EPIC Number).
  • அல்லது உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் தொகுதி விவரங்கள்.

பெயரைச் சரிபார்க்கும் வழிமுறைகள்:

வாக்காளர் பட்டியலில் உங்கள் விவரங்களைத் தேட இரண்டு முக்கிய வழிகள் உள்ளன:

1. இணையதளம் மூலமாக:

  • இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான voters.eci.gov.in என்ற பக்கத்திற்குச் செல்லவும்.
  • அதில் 'Search in Electoral Roll' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

 மூன்று முறைகளில் தேடலாம்:

  • Search by Details: உங்கள் பெயர், தந்தை பெயர், வயது, மாநிலம் மற்றும் மாவட்டத்தைத் டைப் செய்து தேடலாம்.
  • Search by EPIC: உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை (EPIC No) உள்ளிட்டு நேரடியாகத் தேடலாம். (இதுவே எளிதான வழி).
  • Search by Mobile: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP மூலம் தேடலாம்.
  • விவரங்களை உள்ளிட்ட பிறகு, திரையில் தோன்றும் 'Captcha' குறியீட்டை உள்ளிட்டு 'Search' கொடுக்கவும்.

உங்கள் பெயர் பட்டியலில் இருந்தால், அதன் விவரங்கள் திரையில் தோன்றும். 'View Details' என்பதைக் கிளிக் செய்து உங்கள் வாக்குச்சாவடி எது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

2. 'Voter Helpline' செயலி (App) மூலமாக:

  • உங்கள் ஸ்மார்ட்போனில் Voter Helpline செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்.
  • செயலியைத் திறந்து 'Search Your Name in Electoral Roll' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • EPIC எண் அல்லது தனிப்பட்ட விவரங்களை அளித்து உங்கள் பெயரைக் கண்டறியலாம்.

முக்கிய குறிப்புகள்:

பெயர் இல்லையென்றால்: ஒருவேளை உங்கள் பெயர் பட்டியலில் இல்லை என்றால், படிவம் 6 (Form 6) மூலம் புதிய வாக்காளராகப் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.

திருத்தங்கள்: பெயரில் பிழை அல்லது முகவரி மாற்றம் இருந்தால், ஆன்லைன் மூலமாகவே திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

நினைவில் வைக்கவேண்டியவை: வாக்காளர் அடையாள அட்டை கையில் இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே உங்களால் வாக்களிக்க முடியும். எனவே முன்கூட்டியே சரிபார்த்துவிடுவது நல்லது.

Frequently Asked Questions

வாக்காளர் பட்டியலில் எனது பெயரை எவ்வாறு சரிபார்க்கலாம்?

இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளம் (voters.eci.gov.in) அல்லது 'Voter Helpline' செயலி மூலம் உங்கள் EPIC எண் அல்லது தனிப்பட்ட விவரங்களை உள்ளிட்டு சரிபார்க்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயரைத் தேட என்னென்ன தகவல்கள் தேவை?

உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் (EPIC Number) அல்லது உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் தொகுதி விவரங்கள் தேவைப்படும்.

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் பெயர் பட்டியலில் இல்லை என்றால், படிவம் 6 மூலம் புதிய வாக்காளராகப் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை எப்படி திருத்துவது?

பெயரில் பிழை அல்லது முகவரி மாற்றம் இருந்தால், ஆன்லைன் மூலமாகவே திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Embed widget