மேலும் அறிய
Advertisement
TN Elections 2021: பாஜக எல். முருகன், கமல்ஹாசன் முன்னிலை
தாராபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனும் முன்னிலையில் இருக்கின்றனர்.
தமிழ்நாடு உள்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும்பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில், தாராபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் 1,343 வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் 864 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
இதேபோல், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசன் முன்னிலை வகிக்கிறார். 1,391 வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் மயூரா செல்வராஜ் 1,345 வாக்குகளுடன் பின்னடைவில் உள்ளார்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
ஜோதிடம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion