மேலும் அறிய
Advertisement
Lok Sabha Elections 2024: மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்; புதுச்சேரி வேட்பாளர் யார் தெரியுமா?
காங்கிரஸ் கட்சி ஏற்கனவே இரண்டு கட்டங்களாக மொத்தம் 82 தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில் மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
18வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதல் 7வது கட்டத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே இரண்டு கட்டங்களாக மொத்தம் 82 தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று அதாவது மார்ச் மாதம் 21ஆம் தேதி காங்கிரஸ் கட்சி மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், மொத்தம் 57 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் புதுச்சேரியில் வைத்திலிங்கம் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வைத்திலிங்கம் இரண்டாவது முறையாக களமிறங்குகின்றார்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion