மேலும் அறிய

ADMK Candidate List : அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! 127 தொகுதிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு- யார் எந்த தொகுதி.?

ADMK Candidate List : தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள 2ஆம் கட்ட வேட்பாளர்களின் பெயர்களை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

தேர்தல் களத்தில் அதிமுக

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் அதிமுக சார்பாக ஏற்கனவே 23 பெயர்களை கொண்ட பட்டியலை வெளியிடப்பட்டது. இதனையடுத்து தற்போது 127 பெயர்களை கொண்ட பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். 

அதிமுக வேட்பாளர் பட்டியல்

1.கும்மிடிபூண்டி - V. சுதாகர் 
2. பொன்னேரி (தனி) - சிறுனியம் பலராமன்
3. திருத்தணி - திரு. கோ. அரி
4.திருவள்ளூர் - B.V. ரமணா 
5. மாதவரம் - திரு. மாதவரம் V. மூர்த்தி,, முன்னாள் அமைச்சர் அவர்கள்  
6. திருவொற்றியூர் - திரு. K. குப்பன், B.A., Ex. M.L.A. 
7. ஸ்ரீபெரும்புதூர் - (தனி) : திரு. K. பழனி, Ex. M.L.A. 
8. தாம்பரம் -  திரு. சிட்லாக்கம் ச. இராசேந்திரன், B.A., B.L., Ex. M.P. 
9. செங்கல்பட்டு -  M. கஜா (எ) கஜேந்திரன், B.A. 
10. செய்யூர் (தனி) - E. ராஜசேகர், M.A. 


11. மதுராந்தகம் (தனி) - திருமதி மரகதம் குமரவேல், B.Com., M.A., M.L.A. 
12. காஞ்சிபுரம் : திரு. V. சோமசுந்தரம், B.Sc., B.Ed., முன்னாள் அமைச்சர் 
13. அரக்கோணம் (தனி) :  சு. ரவி, B.A., B.L., M.L.A. 
14. காட்பாடி (40): திரு. V. ராமு, B.E. 
15. ஆற்காடு : திரு. S.M. சுகுமார் 
16. வேலூர் : திரு. S.R.K. அப்பு, B.Com., MBA. 
17. அணைக்கட்டு : திரு. த. வேலழகன் 
18. குடியாத்தம் (தனி) திருமதி G. பரிதா புருஷோத்தமன், M.A., M.Ed., D.T.Ed. 
19. வாணியம்பாடி : திரு. G. செந்தில்குமார், B.E., M.S., M.B.A., M.L.A. 
20. ஆம்பூர் (48): R. வெங்கடேசன், M.A., D.C.E., LL.B. 
21. ஊத்தங்கரை (தனி) : திரு. T.M. தமிழ்செல்வம், M.L.A.
22. பர்கூர் : திரு. E.C. கோவிந்தராசன் 
23. கிருஷ்ணகிரி : திரு. K. அசோக்குமார், M.L.A.  
24. ஓசூர் : திரு. P. பாலகிருஷ்ண ரெட்டி, முன்னாள் அமைச்சர் 
25. பாப்பிரெட்டிபட்டி : திருமதி மரகதம் வெற்றிவேல் 
26. அருர் (தனி) : திரு. V. சம்பத்தஞமார், M.Sc., B.Ed., M.L.A. 
27. செங்கம் (தனி) : திரு. T.S. வேலு, B.Sc.(Agri) அவர்கள்  
28. கீழ்பென்னாத்துர் : திரு. எஸ். இராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் 
29. ஆரணி : திருமதி L. ஜெயசுதா, B.A., Ex. M.L.A.
30. செய்யார் : திரு. முக்கூர் N. சுப்பிரமணியன், B.A., முன்னாள் அமைச்சர் 


31. வந்தவாசி (தனி) : திருமதி P. ராணி 
32. திண்டிவனம் (தனி) : திரு. P. அர்ஜூனன், M.L.A. 
33. வானூர் (தனி) : திரு. P. முருகன், M.A., Ph.D., B.L. 
34. விழுப்புரம் : திருமதி K. விஜயா 
35. திருக்கோயிலுர்  திரு. S. பழனிசாமி, TTC. 
36. உளுந்தூர்ப்பேட்டை : திரு. இரா. குமரகுரு, Ex. M.L.A. 
37. சங்கராபுரம் : திரு. R. ராகேஷ், B.A., B.L. 
38. கள்ளக்குறிச்சி (தனி) (80): திரு. S. ராஜீவ்காந்தி, B.A., B.Ed. 
39. கங்கவல்லி (தனி) : திரு. A. நல்லதம்பி, M.L.A. 
40. ஆத்தூர் (தனி) (82): திரு. A.P. ஜெயசங்கரன், DME., M.L.A. 
41. ஏற்காடு (ST) (83): திருமதி P. உஷாராணி 
42. ஓமலூர் : திரு. R. மணி, B.A., LL.B., M.L.A. 
43. மேட்டூர் : திரு. G. வெங்கடாஜலம், Ex. M.L.A. 
44. சங்ககிரி  திரு. S. வெற்றிவேல், B.A., B.L., Ex. M.L.A. 
45. சேலம் (தெற்கு) (90): திரு. J. வினோத் 
46. வீரபாண்டி (91): டாக்டர் ஸ்ரீ பாலாஜி சுகுமார், MBBS. 
47. சேந்தமங்கலம் (ST) (93): திரு. C. சந்திரசேகரன், Ex. M.L.A. 
48. நாமக்கல் (94): திரு. ஸ்ரீதேவி P.S. மோகன், B.Sc.(Agri) 
49. பரமத்தி வேலூர் (95): திரு. S. சேகர், DCE., B.Tech., M.L.A. 
50. திருச்செங்கோடு (96): திரு. R. சந்திரசேகர், D.C.E. 


51. ஈரோடு (கிழக்கு) (98): திரு. R. மனோகரன், B.A. 
52. தாராபுரம் (தனி) (101): திருமதி P. சத்தியபாமா 
53. காங்கயம் (102): திரு. N.S.N. நடராஜ், B.A., Ex. M.L.A. 
54. பெருந்துறை (103): திரு. J.K. (எ) S. ஜெயக்குமார், B.B.M., DCM., M.L.A.  
55. அந்தியூர் (105): திரு. P. ஹரிபாஸ்கர், D.T.Ed.  
56. கோபிச்செட்டிப்பாளையம் (106): திரு. V.B. பிரபு, DCT. 
57. பவானிசாகர் (தனி) (107): திரு. A. பண்ணாரி, B.A., M.L.A.  
58. கூடலூர் (தனி) (109): திரு. பொன். ஜெய்சீலன், B.Sc., B.L., M.L.A. 
59. குன்னூர் (110): திரு. A. ராமு, M.A., Ex. M.L.A.  
60 மேட்டுப்பாளையம் (111): திரு. O.K. சின்னராஜ், Ex. M.L.A. 
61. திருப்பூர் (வடக்கு) (113): திரு. M.S.M. ஆனந்தன், M.L.A., முன்னாள் அமைச்சர்   
62. பல்லடம் (115): திரு. பல்லடம் K.P. பரமசிவம், Ex. M.L.A. அவர்கள்  
63. சூலூர் (116): திரு. V.P. கந்தசாமி, B.A., M.L.A. அவர்கள்  
64. கவுண்டம்பாளையம் (117): திரு. P.R.G. அருண்குமார், M.L.A. 
65. கோயம்புத்தூர் தெற்கு (120): திரு. அம்மன் K. அர்ச்சணன், M.L.A. 
66. சிங்காநல்லூர் (121): திரு. K.R. ஜெயராம், B.A., M.L.A. 
67. கிணத்துக்கடவு (122): திரு. செ. தாமோதரன், M.L.A.  
68. பொள்ளாச்சி (123): முனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன், M.A., M.Phil., Ph.D., M.L.A. 
69. வால்பாறை (தனி) (124): திரு. D. லட்சுமண சிங், M.A. அவர்கள்  
70. உடுமலைப்பேட்டை (125): திரு. உடுமலை K. ராதாகிருஷ்ணன், B.Com., M.L.A. அவர்கள்  
71. பழனி (127): திரு. K. ரவி மனோகரன், D.M.E. அவர்கள்  
72. ஆத்தூர் (129): திரு. A. விஸ்வநாதன், B.A. அவர்கள்  
73. நிலக்கோட்டை (தனி) (130): திருமதி S. தேன்மொழி, M.L.A. 
74. வேடசந்தூர் (133): டாக்டர் V.P.B. பரமசிவம், MBBS., D.Ortho., M.Ch. Ortho., Ex. M.L.A. 
75. அரவக்குறிச்சி (134): திரு. K. செல்வக்குமார், B.Sc. 
76. கிருஷ்ணராயுரம் (தனி) (136): டாக்டர் S. திவ்யா, MBBS., M.S. (OG) 
77. குளித்தலை (137): திரு. S. கருணாகரன், Dip. 
78. மணப்பாறை- விஜயகுமார்
79. ஸ்ரீரங்கம்- ஆர். மனோகரன்
80. திருச்சிராப்பள்ளி (தனி) : திரு. க. ராஜசேகரன், B.E. 


81. திருவெரும்பூர்- பா.குமார்
82. லால்குடி- லீமா ரோஸ்
83. முசிறி- யோகநாதன்
84. துறையூர் (தனி) - சுரோஜா 
85. பெரம்பலூர்- இளம்பை இரா தமிழ்செல்வன்
86. நெய்வேலி- சொரத்தூர் இரா. ராஜேந்திரன்
87. பண்ருட்டி- கே. மோகன்
88. கடலூர் - எம்.சி சம்பத்
89. குறிஞ்சிபாடி- புவனேந்திரன்
90. புவனகிரி- அருண் மொழி தேவன்
91. சிதம்பரம்- கே.பாண்டியன்
92. சீர்காழி- ம. சக்தி
93. பூம்புகார் (162): திரு. S. பவுன்ராஜ், Ex. M.L.A.  
94. நாகப்பட்டினம் (163): திரு. தங்க. கதிரவன், M.A., M.L. 
95. திருத்துறைப்பூண்டி (தனி) (166): திரு. உ. பாலதண்டாயுதம் 
96. திருவிடைமருதூர் (தனி) (170): திருமதி இளமதி சுப்ரமணியன், Ex. M.L.A. 
97. பாபநாசம் (172): திரு. D. சண்முகபிரபு, B.E. 
98.. ஓரத்தநாடு (175): திரு. M. சேகர், B.Sc.   
99. பட்டுக்கோட்டை (176): திரு. C.V. சேகர், B.A., B.L., Ex. M.L.A. 
100. பேராவூரணி (177): திரு. கோவி. இளங்கோ, B.Tech. 


101.திருமயம் (181): திரு. P.K. வைரமுத்து, B.A., Ex. M.L.A. 
102. சிவகங்கை (186): திரு. PR. செந்தில்நாதன், B.Sc., LL.B., M.L.A.  
103. மேலூர் (188): திரு. P. பெரியபுள்ளான் (எ) செல்வம், B.Sc., M.L.A. 
104. மதுரை கிழக்கு (189): திரு. மாங்குளம் K. மகேந்திரன், B.A., B.L. 
105. சோழவந்தான் (தனி) (190): திரு. கி. மாணிக்கம், DME., Ex. M.L.A. 
106. மதுரை வடக்கு (191): டாக்டர் P. சரவணன், MBBS., M.D., Ex. M.L.A. 
107. உ.சிலம்பட்டி (197): திரு. I. மகேந்திரன், B.Com., Ex. M.L.A. 
108. ஆண்டிபட்டி (198): திரு. A. லோகிராஜன் 
109. போடிநாயக்கனூர் (200): திரு. V.T. நாராயணசாமி, DHMCT. 
110. கம்பம் (201): திரு. S.T.K. ஜக்கையன், B.A., B.L., Ex. M.P. 
111. ஶ்ரீவில்லிபுத்தூர் (தனி) (203): திருமதி M. சந்திரபிரபா, M.A., D.T.P., Ex. M.L.A.   
112. விருதுநகர் (206): திரு. V.G. கணேசன்  
113. அருப்புக்கோட்டை (207): திரு. S. சேதுபதி 
114. பரமக்குடி (தனி) (209): டாக்டர் S. முத்தையா, MBBS., M.D., FID., Ex. M.L.A. 
115. திருவாடானை (210): திருமதி கீர்த்திகா முனியசாமி, M.A. அவர்கள்  
116. முதுகுளத்தூர் (212): திரு. மலேசியா S. பாண்டி, Ex. M.L.A. அவர்கள்  
117. விளாத்திஞளம் (213): திருமதி R. சத்யா, B.Sc. அவர்கள்  
118. தூத்துக்குடி (214): திரு. சி.த. செல்லப்பாண்டியன், M.A., முன்னாள் அமைச்சர் 
119. ஶ்ரீவைகுண்டம் (216): திரு. S.P. சண்முகநாதன்   
120. சங்கரன்கோவில் (தனி) (219): டாக்டர் திலிபன் ஜெய்சங்கர், MBBS. 
121. கடையநல்லூர் (221): திரு. C. கிருஷ்ணமுரனி, B.Com., M.L.A. 
122. தென்காசி (222): திரு. S. செல்வமோகன்தாஸ் பாண்டியன், DECE., B.Lit., D.T.Ed., Ex. M.L.A. 
123. ஆலங்குளம் (223): திரு. K.R.P. பிரபாகரன், B.A., B.L., Ex. M.P. 
124. திருநெல்வேலி (224): திரு. தச்சை N. கணேசராஜா 
125. அம்பாசமுத்திரம் (225): முனைவர் இசக்கி சுப்பையா (எ) இ. சுப்பையா, M.A., M.L., Ph.D., M.L.A. 
126. பாளையங்கோட்டை (226): திரு. S. சையது சுல்தான் சம்சுதீன், B.E., MBA. 
127. கன்னியாகுமரி (229): திரு. என். தளவாய்சுந்தரம், B.Sc., B.L., M.L.A., முன்னாள் அமைச்சர்

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK Candidate List : அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! 127 தொகுதிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு- யார் எந்த தொகுதி.?
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! 127 தொகுதிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு- யார் எந்த தொகுதி.?
E Rajasekar Profile: செய்யூர் அதிமுக வேட்பாளர் ராஜசேகர்! கிளைச் செயலாளர் To வேட்பாளர்! 49 வருட அரசியல் பயணம்!
E Rajasekar Profile: செய்யூர் அதிமுக வேட்பாளர் ராஜசேகர்! கிளைச் செயலாளர் To வேட்பாளர்! 49 வருட அரசியல் பயணம்!
சீர்காழி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் யார் தெரியுமா..? முழு விபரம் இதோ..!
சீர்காழி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் யார் தெரியுமா..? முழு விபரம் இதோ..!
Nainar Nagendran: சாத்தூர் தொகுதியில் போட்டி; அண்ணாமலை கதி என்ன?- பாஜக மேலிடம் சொல்வதற்கு முன்பே அறிவித்த நயினார்!
Nainar Nagendran: சாத்தூர் தொகுதியில் போட்டி; அண்ணாமலை கதி என்ன?- பாஜக மேலிடம் சொல்வதற்கு முன்பே அறிவித்த நயினார்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK Candidate List : அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! 127 தொகுதிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு- யார் எந்த தொகுதி.?
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! 127 தொகுதிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு- யார் எந்த தொகுதி.?
Nainar Nagendran: சாத்தூர் தொகுதியில் போட்டி; அண்ணாமலை கதி என்ன?- பாஜக மேலிடம் சொல்வதற்கு முன்பே அறிவித்த நயினார்!
Nainar Nagendran: சாத்தூர் தொகுதியில் போட்டி; அண்ணாமலை கதி என்ன?- பாஜக மேலிடம் சொல்வதற்கு முன்பே அறிவித்த நயினார்!
Anna University: அப்போ ஞானசேகரன்..இப்போ ஞானவேல் பாபு; அண்ணா பல்கலை. பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பெண்ட்!
Anna University: அப்போ ஞானசேகரன்..இப்போ ஞானவேல் பாபு; அண்ணா பல்கலை. பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பெண்ட்!
Tamil Manila Congress Candidates: தமாகா வேட்பாளர்களை அறிவித்த ஜி.கே. வாசன்.! திமுகவிற்கு டஃப் கொடுக்கப்போகும் அந்த 5 பேர் யார்.?
தமாகா வேட்பாளர்களை அறிவித்த ஜி.கே. வாசன்.! திமுகவிற்கு டஃப் கொடுக்கப்போகும் அந்த 5 பேர் யார்.?
Petrol Diesel Price: வரிய குறைச்சும், பலன் வரலையே? தேர்தல் - விலையேற்றத்திற்கு சிக்னல் கொடுத்த மத்திய அரசு?
Petrol Diesel Price: வரிய குறைச்சும், பலன் வரலையே? தேர்தல் - விலையேற்றத்திற்கு சிக்னல் கொடுத்த மத்திய அரசு?
SUV Vs Hatchback Vs Sedan: எஸ்யுவி Vs ஹேட்ச்பேக் Vs செடான் - எந்த கார் உங்களுக்கு பெஸ்ட்? தேர்வு செய்வது எப்படி?
SUV Vs Hatchback Vs Sedan: எஸ்யுவி Vs ஹேட்ச்பேக் Vs செடான் - எந்த கார் உங்களுக்கு பெஸ்ட்? தேர்வு செய்வது எப்படி?
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
Embed widget