மேலும் அறிய

College Reopen: அக்.4ல் முதலாம் ஆண்டு கல்லூரிகள் திறப்பு! - கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு!

அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது

கொரோனா பேரிடர் தமிழ்நாட்டில் ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து வருகின்ற 4 அக்டோபர் 2021 முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்லூரி திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்ததை அடுத்து தற்போது இயக்ககம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  புதிதாகச் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் தகுதிவாய்ந்த அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும் அரசின் முறையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNTET Exam: தோல்வி அடைந்த ஆசிரியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. டிஆர்பி முக்கிய அறிவிப்பு!
TNTET Exam: தோல்வி அடைந்த ஆசிரியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. டிஆர்பி முக்கிய அறிவிப்பு!
School Holiday: அர்னாப் புயல் எச்சரிக்கை எதிரொலி! பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை
School Holiday: அர்னாப் புயல் எச்சரிக்கை எதிரொலி! பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’பாஜக அமைச்சரவையில் இணையும் திமுக?’ இரண்டு மத்திய அமைச்சர்களை பெற பேச்சுவார்த்தை !
’சிகப்பு கம்பளம் விரித்த பாஜக’ மத்திய அமைச்சரவையில் இணைகிறதா திமுக?
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
3-வது போட்டியிலும் வென்று ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்த இந்தியா! - தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்
3-வது போட்டியிலும் வென்று ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்த இந்தியா! - தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
விவசாயிகள் கவனத்திற்கு: குறைந்த கட்டணத்தில் நெற்பயிர் காப்பீடு செய்வது எப்படி?
விவசாயிகள் கவனத்திற்கு: குறைந்த கட்டணத்தில் நெற்பயிர் காப்பீடு செய்வது எப்படி?
Jio IPO: அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
Chennai Power Cut: சென்னையில் நாளை (29-10-2026) எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? எத்தனை மணிநேரம்?
Chennai Power Cut: சென்னையில் நாளை (29-10-2026) எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? எத்தனை மணிநேரம்?
Embed widget